Categories: சினிமா

பட்டையை கிளப்பும் வசூல்.. ஆனா… 6 நாட்களில் உலகளவில் லியோ செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா..?

Spread the love

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் வசூல் ரீதியாக சாதனை படைத்தது. தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதல் வாரத்தில் உலகம் முழுவதும் தோராயமாக ஜெயிலர் படம் 375 கோடியே 40 லட்சம் ரூபாய் வசூலித்தது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான லியோ படம் கடந்த 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னரே பல்வேறு எதிர்ப்புகளும், எதிர்பார்ப்புகளும் நிலவி வந்தது. படத்தின் நான் ரெடி பாடல் வெளியானது முதல் ட்ரெய்லர் வெளியானது வரை பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியது. அப்படி இருக்க ஜெயிலர் படத்தின் வசூலை லியோ படம் முறியடிக்குமா என நெட்டிசன்கள் விவாதித்துக் கொண்டிருந்தனர்.

லியோ படத்தில் சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்தது மேலும் எதிர்பார்ப்பைக் கூட்டியது. இந்த படத்தில் சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கிறது. இந்நிலையில் லியோ படம் வெளியாகி 300 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

இந்நிலையில் கடந்த ஆறு நாட்களில் லியோ படம் 435 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இருப்பினும் முதல் நாள் நல்ல வசூல் கிடைத்த நிலையில் ஆறாவது நாளில் வசூல் குறைவாகவே இருக்கிறது. இனிவரும் நாட்களில் லியோ படத்தின் வசூல் அதிகரிக்குமா? குறையுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

admin

Recent Posts

இரத்தக் களரியான இலங்கை சிறைச்சாலை… தடுத்த போலீசாருக்கு நேர்ந்த கொடூரம்… போர்க்களமாக மாறிய நீர்கொழும்பு ஜெயில்…!

இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…

4 மணத்தியாலங்கள் ago

அயோத்தி ராமர் கோயில் விவகாரம்… டெலிட் செய்யப்பட்ட வீடியோவில் சிக்கிய ஆதாரம்… அம்பலமான அதிர்ச்சி உண்மை…!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…

5 மணத்தியாலங்கள் ago

திடீரென அணைந்த விளக்குகள்… காட்டுமன்னார்கோவில் அரசு மாளிகையில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி… காரில் தவித்த சௌமியா அன்புமணி… என்ன நடந்தது…?

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…

5 மணத்தியாலங்கள் ago

பயங்கர வெள்ளத்தில் சிக்கிய சொகுசு கார்கள், புல்டோசர்கள்… காஷ்மீரில் விடிய விடிய நடந்த கோரத்தாண்டவம்… நடுங்க வைக்கும் வீடியோ…!

ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…

5 மணத்தியாலங்கள் ago

இன்ஸ்டா கள்ளக்காதல் விபரீதம்… ஆண் நண்பர்களுக்கு நிர்வாண… வீடியோ அனுப்பிய மனைவி… காட்டுக்குள் வீசிவிட்டு தப்பிய கணவர் அதிரடி கைது…!!

கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…

5 மணத்தியாலங்கள் ago