விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்களுடைய மிகுந்த வரவேற்பு பெற்றது. இந்த சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை சுஜிதா. இந்த சீரியல் 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஓடியது.
இந்நிலையில் சீரியலின் இறுதி படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் பாகம் 2 விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. சீரியல் ஷூட்டிங் முடிந்ததும் நடிகை சுஜிதா சுற்றுலாவுக்கு சென்று புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டார்.
இந்நிலையில் திருமண நாளை முன்னிட்டு நடிகை சுஜிதா தனது கணவர் மற்றும் மகனுடன் கோவிலில் வைத்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். கடந்த 2010- ஆம் ஆண்டு சுஜிதாவுக்கும் தனுஷ் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் சுஜிதா நடிப்பதற்கு வந்தார்.
திருமணம் ஆகி இத்தனை ஆண்டுகள் கழித்தும் சுஜிதா அவரது உடலை பேணி காத்து வருகிறார். கடந்த 2011-ஆம் ஆண்டு சின்னத்திரை விருது, சிறந்த துணை நடிகை விருதுகளை சுஜிதா வென்றுள்ளார். கடந்த 1987-ஆம் ஆண்டு சுஜிதாவிற்கு நந்தி விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…
உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 (Round of 16) சுற்றில், நார்வே அணியிடம் 2-1…
ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…
கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…