இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: Non Executive
காலி பணியிடங்கள்: 394
கல்வித் தகுதி: BE,B.Tech, Diploma, ITI
தேர்வு முறை: எழுத்து தேர்வு, உடற் தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு
சம்பளம்: ரூ.25,000 – ரூ.1,05,000
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 9
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க www.iocl.com என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
