BREAKING: SIR காலக்கெடு டிச.11 வரை நீட்டிப்பு…. சற்றுமுன் தேர்தல் ஆணையம்….!

By Nanthini on கார்த்திகை 30, 2025

Spread the love

SIR படிவங்களை சமர்ப்பிக்க டிசம்பர் 11 வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழக உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. SIR படிவங்களை வருகின்ற டிசம்பர் 4 ஆம் தேதிக்குள் ஒப்படைக்க கூறியதால் வேலை பளு அதிகரித்திருப்பதாக புகார் எழுந்தது. இந்நிலையில் விண்ணப்பங்களை ஒப்படைக்கும் தேதியை நீட்டித்துள்ள தேர்தல் ஆணையம் வாக்காளர் இறுதிப்பட்டியல் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவித்துள்ளது