குப்பை என்று நினைத்த முட்டை ஓட்டில் இவ்வளவு பயன்கள் நிறைந்திருக்கா?… இந்த விஷயம் தெரிஞ்சா இனி தூக்கி வீச மாட்டீங்க…!

Spread the love

தினமும் நாம் சாப்பிடும் முட்டையில் புரதச்சத்து அதிகமாக உள்ளது. அனைவருமே முட்டையை சாப்பிட்டு விட்டு முட்டை ஓட்டை தூக்கி தான் எறிவோம். முட்டை ஓட்டில் எவ்வளவு சத்துக்கள் இருக்கிறது உங்களுக்கு தெரியுமா இந்த பதிவில் பார்க்கலாம். முட்டையில் உள்ள வெள்ளை கருவில் இருப்பது போலவே முட்டை ஓட்டில் சத்துக்கள் இருக்கிறது என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? புரோட்டின் பவுடர்களில் முட்டை தோலை அதிகமாக உபயோகிக்கிறார்கள். காரணம் அதில் கால்சியம் அதிகம். நாம் வீட்டில் வளர்க்கும் செடிகளுக்கு முட்டை ஓட்டை போட்டால் செடி நன்றாக வளரும். பிளாக் காபி பிரியர்களுக்கு ஒரு செய்தி. பிளாக் காபியில் அரை ஸ்பூன் முட்டை ஓட்டின் பொடியை கலந்து குடித்தால் காபி சுவையாக இருக்கும்.

நம் சருமத்தில் ஏற்படும் எரிச்சல் மற்றும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முட்டை ஓடு போடியில் பேசியல் செய்தால் பிக்மண்டேஷனை குறைக்கும். நேரடியாக பெரிய தொட்டிகளில் செடியை வைக்காமல் முட்டை ஓட்டில் மண் போட்டு விதைகளை போட்டு தண்ணீர் ஊற்றி விதைத்தால் நன்றாக வளரும் பின்பு அதை எடுத்து பெரிய தொட்டில் வைக்கலாம். செல்லப் பிராணிகளுக்கு கடையில் பணம் கொடுத்து உணவு வாங்கிக் கொடுப்பதற்கு பதிலாக. முட்டை ஓட்டை சுத்தம் செய்து பொடி செய்து உண்ணும் உணவில் கலந்து கொடுத்தாள் உங்களுடைய செல்லப்பிராணி ஹெல்தியாக வளரும். பிரஷில் டூத் பேஸ்ட் வைத்து டூத் பேஸ்ட் மீது முட்டை ஓட்டின் பொடியை போட்டு பல் துவைக்கினால் பல் வெள்ளையாகவும் மாறும் மற்றும் பல நன்மைகள் கிடைக்கும். ஓட்டை சுத்தம் செய்து உங்களுக்கு பிடித்த ஓவியங்களை அதில் வரையலாம். வீட்டில் உள்ள மிக்ஸி பிளேட் மழுங்கி இருந்தால் முட்டை ஓட்டை போட்டு அரைத்தால் பிளேடு புதிது போல ஷார்ப்பாக மாறிவிடும்.

முட்டை ஓட்டு பொடி  செய்வதற்கு தேவையான பொருட்கள்: முட்டை ஓடுகள் 10, வெந்நீர் ஒரு கப், வினிகர் இரண்டு ஸ்பூன். அகலமான பாத்திரத்தில் வெந்நீர் ஊற்றி அதில் முட்டை ஓட்டை போட்டு வினிகரை ஊற்றி அரை மணி நேரம் அப்படியே விட வேண்டும். பிறகு முட்டை ஓட்டை எடுத்து வெயிலில் காயவைக்க வேண்டும். நன்கு காய்ந்த உடன் மிக்ஸியில் அரைத்தால் முட்டை ஓட்டு பொடி தயார் சுலபமாக வீட்டிலேயே செய்யலாம்.

Divyamayakannan

Recent Posts

நீட் மாணவனின் கனவை காத்த அரசுப் பேருந்து ஓட்டுநர்…! 30 கி.மீ தூரம் பறந்து வந்த ஹால் டிக்கெட்…! நெகிழ்ச்சி சம்பவம்…!!

ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…

4 மணத்தியாலங்கள் ago

“வாழ்வதற்கே கஷ்டமாக இருக்குப்பா…” தந்தை முன் கதறிய நீதிபதி மகன்….! டெல்லியில் நடந்த சோகம்..!!

டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…

5 மணத்தியாலங்கள் ago

இனி அந்த எண்ணமே வராது…! மின்விசிறிகளை சுற்றி இரும்பு வலைகள்…. இது நிரந்தர தீர்வா…? இணையத்தில் விவாதத்தை கிளப்பிய சம்பவம்…!!

இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…

5 மணத்தியாலங்கள் ago

ஒரு செக்யூரிட்டியின் ‘மாஸ்’ வளர்ச்சி…! 5 வருடத்தில் சம்பளம் இவ்வளவு உயர்வா…? வியக்க வைக்கும் பதிவு…!

சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…

5 மணத்தியாலங்கள் ago

பேத்தி வயசு புள்ள அது..! மனசாட்சியே இல்லாம சீரழித்து, கல்லால் நசுக்கி கொன்ற 65 வயது கொடூரன்… மாட்டுசாணத்திற்குள் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…

7 மணத்தியாலங்கள் ago

“விஜய்க்கு முத்தம் கொடுக்க ஆசை.. ஆனா இப்ப முடியாது!”… வடிவேலுவை அடிக்க துடிக்கும் நடிகை சோனா… கோலிவுட்டில் பெரும் பரபரப்பு…!!!

திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…

7 மணத்தியாலங்கள் ago