இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களை மட்டும் வைத்துக் கொண்டு முதலமைச்சராக வேண்டும் என்ற கனவெல்லாம் தேவையா என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனை, கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் மறைமுகமாக விமர்சித்துள்ளார். கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தமிழகத்திலேயே திருமாவளவன் மட்டும்தான் கொள்கைத் தலைவரா என்றும், வேறு யாருக்கும் கொள்கைகள் இல்லையா என்றும் காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக கூட்டணியில் நீடிக்கும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரனின் இந்த அதிரடி விமர்சனம், தற்போதைய அரசியல் சூழலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. விசிக மற்றும் கொமதேக ஆகிய இரு கட்சிகளுமே கூட்டணி விவகாரங்களில் வெவ்வேறு நிலைப்பாடுகளைக் கொண்டிருப்பதால், இவர்களுக்கிடையேயான இந்த வார்த்தைப்போர் தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…
தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…
லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…
இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…