என் மேல சத்தியம்… நான் பாஜகவுக்கு அடிமை இல்லை… திட்டவட்டமாக அறிவித்தார் எடப்பாடி..!!

Spread the love

தர்மபுரி வள்ளலார் திடலில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், அதிமுக மற்றும் பாமக வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அப்போது, அதிமுக பாரதிய ஜனதா கட்சிக்கு அடிமையாக இருப்பதாகக் கூறப்படும் விமர்சனங்களுக்கு அவர் கடும் மறுப்பு தெரிவித்தார். தாங்களோ அல்லது தங்களது கூட்டணியில் உள்ள கட்சிகளோ யாருக்கும் அடிமை கிடையாது என்றும், தமிழக மக்களின் நலனுக்காகவும் நியாயத்திற்காகவும் எப்போதும் உறுதியுடன் போராடுவோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தமிழகத்திற்கு எதிராக எந்தத் திட்டங்கள் வந்தாலும், அவை எந்த வடிவத்தில் இருந்தாலும் அதிமுக அதனை அனுமதிக்காது என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்தார். மாநிலத்தின் நன்மைக்காகவும், மக்கள் பிரச்னைகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுப்போம் எனத் தெரிவித்த அவர், தமிழக நலன் சார்ந்த விஷயங்களில் தங்களின் நிலைப்பாடு எப்போதும் சமரசமற்றது என்பதை வலியுறுத்தினார்.

காவிரி நதிநீர் விவகாரத்தில் அதிமுகவின் செயல்பாடுகளைச் சுட்டிக்காட்டிய அவர், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த ஒன்றிய அரசு காலம் தாழ்த்தியபோது, பாஜகவுடன் கூட்டணியில் இருந்தபோதே அதனை எதிர்த்ததாகக் கூறினார். குறிப்பாக, விவசாயிகளின் நலனுக்காக 37 அதிமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தை 22 நாட்கள் முடக்கிப் போராடியதை நினைவுகூர்ந்த அவர், மக்கள் பிரச்னைகளுக்கே அதிமுக எப்போதும் முதலிடம் கொடுக்கும் என்று தனது உரையில் பேசினார்.

Soundarya

Recent Posts

ஐயோ கடவுளே… கடலில் சுறாவை செல்லமாகத் தடவ முயன்ற பெண்… நொடியில் நடந்த கொடூரம்… பதறவைக்கும் வைரல் வீடியோ…!

ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…

3 minutes ago

எவ்வளவு அடிச்சாலும் உடையாதுடா… கடையை நொறுக்கப் பார்த்த… கும்பலுக்கு லூயிஸ் வியூட்டன் கொடுத்த ஷாக் பதிலடி… பிரான்ஸில் நடந்த சம்பவம்…!

பிரான்சில் நடைபெற்ற போராட்டங்களின் போது லூயிஸ் வியூட்டன் கடை மீது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது சமூக வலைதளங்களில் வைரலானது.…

8 minutes ago

ரூ.1.45 கோடி கார்ப்பரேட் வேலையை தூக்கி எறிந்த பெண்… 4 மாத நாய் நடைப்பயிற்சி தந்த மாபெரும் மாற்றம்… இணையத்தின் ஹாட் டாபிக்…!!

அமெரிக்காவில் மிக அதிக சம்பளம் தந்த கார்ப்பரேட் மார்க்கெட்டிங் வேலையைத் துறந்து, நாய்களை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லும் தொழிலை தொடங்கிய…

25 minutes ago

அய்யய்யோ… யாரும் பாக்கலன்னு நினைச்சியாடா?… பட்டப்பகலில் கச்சிதமாக ஸ்கெட்ச் போட்டு… மஹிந்திரா தார் டயரை தூக்கிய நபர்… CCTV-யில் சிக்கிய வீடியோ வைரல்…!!

ஹைதராபாத்தின் மலாக்பேட் பகுதியில் உள்ள அக்பர் பாஹ் இடத்தில் பட்டப்பகலில் பரபரப்பான ஒரு திருட்டு சம்பவம் நடந்துள்ளது. அங்கே நிறுத்தப்பட்டிருந்த…

27 minutes ago

திக் திக் திக்… 7 ஆண்டுகள் அறைக்குள் பூட்டி வைத்த கொடூரன்… கொரோனா காலத்தில் தப்பிய சிறுமி… அம்பலமான பகீர் உண்மை… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!

கொடூரமாகக் கடத்தப்பட்டு ஏழு ஆண்டுகள் இருண்ட உலகிற்குள் முடக்கப்பட்ட ஒரு சிறுமி, கொரோனா பெருந்தொற்று காலத்தில் துணிச்சலாகத் தப்பித்துத் தன்…

33 minutes ago