ரூ.2,000 மகளிர் உரிமைத்தொகை… இரவோடு இரவாக வெளியான மெகா அறிவிப்பு…. இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்…!

Spread the love

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தற்போது வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், அந்தத் தொகையை 2000 ரூபாயாக உயர்த்தி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக இடம்பெற்ற இந்த அறிவிப்பு, எப்போது அமலுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவி வந்தது.

தற்போது தேர்தல் களம் சூடுபிடித்துள்ள சூழலில், மீண்டும் திமுக ஆட்சி அமைந்தவுடன் இந்த உரிமைத்தொகை 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளது இல்லத்தரசிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பொருளாதார ரீதியாகப் பெண்களை வலுப்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என்றும், இதற்கான நிதி ஒதுக்கீடு மற்றும் நடைமுறைகள் அடுத்த ஆட்சிக் காலத்தில் விரைவுபடுத்தப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Nanthini

Recent Posts

21 லட்சம் ஃபாலோயர்ஸ் இருந்தும் 33 ஓட்டுதானா?… ஜோதிடருக்கு சொந்த ஊரிலேயே காத்திருந்த பேரதிர்ச்சி… இணையத்தை சூடேற்றும் ராஜஸ்தான் தேர்தல் கூத்து….!

இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் லட்சக்கணக்கான பின்தொடர்பாளர்களை (Followers) வைத்திருப்பவர்கள், நிஜ வாழ்க்கையிலும் மிகப்பெரிய மக்கள் செல்வாக்கு கொண்டவர்களாகத்தான் இருப்பார்கள்…

9 seconds ago

ஆற்றில் நுரை பொங்க சோப்பு தான் காரணமா?…. “அந்த சோப்பு பேர் என்ன?”…. சிரிப்பதா.. அழுவதா?….. அரசைக் கிழித்துத் தொங்கப்போட்ட நாம் தமிழர் சீமான்….!

ஆறுகளில் நுரை பொங்கி வழியும் அவலநிலைக்கும், கழிவுநீர் மாசுபடுவதற்கும் மக்கள் பயன்படுத்தும் சோப்பு மற்றும் ஷாம்புவே காரணம் என சுற்றுச்சூழல்…

4 minutes ago

இரவோடு இரவாக மாறிய அதிகாரிகள்…. தமிழக நிர்வாகத்தில் மிகப்பெரிய மாற்றம்…. வெளியான திடீர் அறிவிப்பு….!

தமிழக நிர்வாக நலன் மற்றும் பணியிடங்களை முறைப்படுத்தும் நோக்கில், பல மாவட்டங்களின் ஆட்சியர்கள் மற்றும் துறைச் செயலாளர்கள் உட்பட முக்கிய…

9 minutes ago

அன்பில் மகேஸ் கைதால் வெடித்த சர்ச்சை…. திமுக கவுன்சிலர் டீட்டா சரவணனுக்கு கோர்ட் கொடுத்த ரிலீஃப்…. நள்ளிரவில் அதிரடி திருப்பம்….!

சர்ச்சை பேச்சு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த வேலூர் மாநகராட்சி திமுக கவுன்சிலர் டீட்டா சரவணனுக்கு சென்னை அம்பத்தூர்…

14 minutes ago