4 வருஷமா எங்க போனீங்க.. இன்னைக்கு “உங்களுடன் ஸ்டாலின்” என நாடகம் போட்டுட்டு இருக்கீங்க .. ஸ்டாலினை வெளுத்து வாங்கும் இபிஎஸ்..!

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சி தான் அமைய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ள முதல்வர் ஸ்டாலின் மக்களை கவரும் வகையில் புதுப்புது திட்டங்களையும் பல அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகின்றார். அதே சமயம் நாளை முதல் உங்களுடன் ஸ்டாலின் என்ற புதிய திட்டம் தமிழகத்தில் தொடங்க உள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் மக்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படியான நிலையில் சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக மற்றும் பாஜக கூட்டணி மிக வலுவாக உள்ளது. திமுக கூட்டணி வலுவாக இருக்கிறதா என உதயநிதி பார்த்து சொல்லட்டும். என் சுற்றுப்பயணம் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்று வருகிறது. போகுமிடமெல்லாம் திமுக ஆட்சி இருக்கக் கூடாது என்று தான் மக்கள் கூறுகிறார்கள். அடுத்த வருடம் தேர்தல் வருவதால் திமுக நடத்தும் நாடகம் தான் உங்களுடன் ஸ்டாலின் திட்டம். நான்கு ஆண்டுகளாக ஒன்றுமே செய்யாமல் இப்போது குறைகளை கேட்டு வருகிறார்கள். இதெல்லாம் அப்பட்டமான நாடகம் என்று இபிஎஸ் விமர்சித்துள்ளார்.

Nanthini

Recent Posts

புதாதித்ய யோகத்தால் மாறப்போகும் தலைவிதி… “தலைகீழாக மாறப்போகும் வாழ்க்கை”… இனி இந்த 4 ராசிக்காரர்களை யாராலும் நிறுத்த முடியாது…!

வானியல் ரீதியாக சூரியனும் புதனும் ஒரே ராசியில் இணைவதை புதாதித்ய ராஜயோகம் என்று அழைக்கிறோம். இந்த அபூர்வ சேர்க்கை தற்போது…

3 minutes ago

BREAKING: தேர்தல் முடிந்த உடன்.. திருமா அதிரடி மாற்றம்… காலையிலேயே ஷாக்…!

தேர்தல் முடிவடைந்த இரண்டே நாட்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மேற்கொண்டுள்ள அதிரடி கட்சிப் பதவி மாற்றங்கள் அரசியல்…

8 minutes ago

“அது நீறு பூத்த நெருப்பு”… ஆளுங்கட்சியை அலறவிடும் 85% வாக்குப்பதிவு… ஸ்டாலினுக்கு மரண அடி?… அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அந்த ரகசிய அறிக்கை…!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவாக 85.12% வாக்குகள் பதிவாகியிருப்பது, மாநில அரசியலில் ஒரு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.…

12 minutes ago

“உன்னைப் பார்த்தா எனக்கு அந்த உணர்வே வரல”… ஐடி மாப்பிள்ளை சொன்ன காரணம்… ஆளுநரிடம் கோல்ட் மெடல் வாங்கிய பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்…!

ஆந்திர மாநிலம் ஒய்.எஸ்.ஆர் கடப்பா மாவட்டத்தில் அரங்கேறியுள்ள இந்தத் துயரச் சம்பவம், சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கல்வியில்…

26 minutes ago

மத்திய அமைச்சருடன் காதல்..? நாடாளுமன்ற வளாகத்தில் வைரலான வீடியோ.. மௌனம் கலைத்த கங்கனா ரணாவத்..!!

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான 'தாம் தூம்' திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி, தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகையாகவும், நாடாளுமன்ற…

26 minutes ago

“முன்பை விட இந்த முறை மிக மோசமாக இருக்கும்” ஈரானை இருளில் மூழ்கடிக்கத் துடிக்கும் இஸ்ரேல்… இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரின் பகீர் எச்சரிக்கை..!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வந்த இரண்டு வார கால தற்காலிக அமைதி ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில்,…

30 minutes ago