1960-ல் “Lady Super Star” பட்டம்… கன்னடத்து பைங்கிளி, அபிநய சரஸ்வதி சரோஜா தேவி கடந்து வந்த பாதை..!

Spread the love

சரோஜாதேவி 1950, 1960 காலகட்டத்தில் தென்னிந்தியவே திரும்பி பார்க்கும் அளவுக்கு பிரபலமான புகழின் உச்சத்தில் இருந்த நடிகை ஆவார். இவரது இயற்பெயர் ராதா தேவி என்பதாகும். சரோஜாதேவி மைசூர் ராஜ்யத்தில் பிறந்து வளர்ந்தவர். இளம் வயதிலேயே இவரது தந்தை இவரை நடனம் கற்றுக் கொள்ளும்படி கூறினார். நடனம் கற்க ஆரம்பித்த சரோஜாதேவிக்கு சினிமாவின் மீது ஒரு ஆர்வம் ஏற்பட்டது. பிறகு சினிமாவில் அவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அவரது தாயார் சினிமாவில் நடித்தாலும் கூட நீச்சல் உடைகள் அரைகுறை ஆடைகள் அணிந்து நடிக்க கூடாது என்று கூறி கட்டுப்பாடுகள் விதித்தார். அதே போல் வாழ்நாள் முழுவதும் பின்பற்றி அரைகுறை ஆடையுடன் நடிக்காமல் இருந்தார் சரோஜாதேவி என்பது குறிப்பிடத்தக்கது.

சரோஜாதேவி தமிழ் தெலுங்கு ஆசிய மொழி திரைப்படங்களில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். சரோஜாதேவி தமிழ் திரையுலகில் 1960 முதல் 1970 வரையிலான காலகட்டங்களில் 17 வருடங்களாக முன்னணி நடிகையாக இருந்தவர் சரோஜாதேவி மட்டும்தான். இவரை அந்த காலத்தில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைத்தனர். ஏனென்றால் நடிகர்கள் வாங்கும் சம்பளத்திற்கு இணையாக சரோஜா தேவியும் அதிகப்படியான சம்பளத்தை வாங்கி இருக்கிறார்.

எம்ஜிஆர் சிவாஜி கணேசன் ஜெமினி கணேசன் ஆகிய மூன்று பேருடன் அதிகப்படியான படங்களில் நடித்து புகழ்பெற்றவர் சரோஜாதேவி. இவர் எம்ஜிஆர் உடன் 26 படங்களிலும் சிவாஜிகணேசன் உடன் 22 படங்களிலும் நடித்து புகழ்பெற்றிருக்கிறார். இது மட்டுமல்லாமல் எஸ் எஸ் ராஜேந்திரன் முத்துராமன் ஏவிஎம் ராஜன் ரவிச்சந்திரன் ஆகிய பிரபல நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார் சரோஜாதேவி.

1960 லிருந்து 70 காலகட்டத்தில் பத்மினி சாவித்திரி சரோஜாதேவி ஆகிய மூவரையும் முப்பெரும் முன்னணி கதாநாயகிகள் என்று மக்கள் அழைத்தனர். 1967 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட சரோஜாதேவி பின்னால் தனது கணவரின் சம்மதத்தோடு மறுபடியும் நடிக்க ஆரம்பித்தார். இந்தி தெலுங்கு கன்னடம் ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானார் சரோஜாதேவி.

சரோஜா தேவியை மக்கள் அன்போடு கன்னடத்து பைங்கிளி அபிநய சரஸ்வதி ஆகிய அடைமொழிகளால் அழைத்தனர். இது மட்டுமல்லாமல் தனது அபாரமான நடிப்பிற்காக பல திரைப்பட விருதுகளையும் இந்திய அரசின் பத்மபூஷன் பத்மஸ்ரீ ஆகிய விருதுகளையும் வென்றிருக்கிறார். இப்படி பல புகழுக்குரிய சரோஜாதேவி 87 வயதில் இன்று காலமானது ஒட்டுமொத்த தமிழ் திரை உலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய மறைவுக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Nanthini

Recent Posts

கோவையில் என்ன நடக்குது?…. அரசியலை அதிர வைக்கும் செந்தில் பாலாஜியின் சைலன்ட் மூவ்…. அதிர்ச்சியில் அறிவாலயம்…..!

கடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தில் மேற்கு மண்டலத்தில் அசைக்க முடியாத சக்தியாக வலம் வந்த செந்தில் பாலாஜி, 2026 சட்டமன்றத் தேர்தலில்…

14 minutes ago

“என்னிடம் 100 ஆடியோ ஆதாரங்கள் இருக்கு”…. விஜய்க்கு எதிராக மதுரையில் கொதித்தெழுந்த நிர்வாகி…. தவெகவில் வெடித்த அடுத்தடுத்த பரபரப்பு….!

தமிழக வெற்றிக் கழகத்தில் கட்சிப் பதவிகளை வழங்குவதற்காகப் பணம் பெறப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் மதுரை அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை…

29 minutes ago

விமான நிலையத்தில் ரூ.1 லட்சம் சம்பளம்…. ரூ.23 லட்சத்தை அப் அங் கையாண்ட ஓய்வுபெற்ற பெண் அதிகாரி…. சென்னையை நடுநடுங்க வைத்த சம்பவம்….!

சென்னை விமான நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.23 லட்சம் மோசடி செய்த ஓய்வுபெற்ற பெண் அதிகாரி கைது…

32 minutes ago

“13 லட்சம் ஃபாலோயர்கள்… திடீர் விபரீதம்”…. ‘பைனான்ஸ் வித் ஹரிஷ்’ மரணத்தின் பின் உள்ள அதிர்ச்சி உண்மை….!

இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் மூலம் 'பைனான்ஸ் வித் ஹரிஷ்' என்ற பெயரில் நிதி ஆலோசனைகளை வழங்கி வந்த பிரபல இன்ஃப்ளூயன்ஸர்…

55 minutes ago

“இனி தான் ஆட்டமே இருக்கு”…. தமிழகத்தில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை….. வெதர்மேன் கொடுத்த அலெர்ட்….!

தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அவர்களின் சமீபத்திய அறிவிப்பின்படி, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை மேகங்கள் தீவிரமாக…

58 minutes ago

“டெபாசிட் காலி ஆகணும்”…. எதிர்க்கட்சிகளை மிரள வைக்கும் முதல்வர் விஜய்யின் சீக்ரெட் மூவ்…. இடைத்தேர்தல் ரிசல்ட்டால் செம அப்செட்….!

இடைத்தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்த மாபெரும் வெற்றியைத் தராததால் தமிழக முதலமைச்சர் விஜய் சற்று அதிருப்தியில் உள்ளதாகவும், திமுக மற்றும் அதிமுக…

1 மணத்தியாலம் ago