அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும் பிரிந்து பணியாற்றினர். இதனிடையே, கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை, எடப்பாடி பழனிசாமி கைப்பற்றிய நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கினார். தற்போது, அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற ஒரு அமைப்பை தொடங்கி, பன்னீர்செல்வம் தனது கட்சியை நடத்தி வருகிறார்.
இதற்கிடையில் சேலம் மாநகர் மாவட்ட அதிமுக பொறுப்பாளராக EX எம்எல்ஏ எம்.கே. செல்வராஜ் இருந்து வந்தார். இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அவரை அப்பொறுப்பில் இருந்து விடுவித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதேநேரத்தில், முன்னாள் எம்எல்ஏ செல்வராஜூக்கு புதிய பதவியளித்து, எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளராக அறிவித்துள்ளார். அதேபோல், சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளராக மூத்த நிர்வாகி பாலுவை நியமித்துள்ளார்.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…