தமிழக அரசியல் களம் தற்போது சூடுபிடித்துள்ள நிலையில், ‘சிங்கப்பெண் அதிரடிப் படை’ துவக்க விழாவில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பேசிய வசனங்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக சன் நியூஸ் வெளியிட்டுள்ள செய்தியில், “சிங்கப்பெண் அதிரடிப் படை துவக்க விழாவில் Single Take-ல் பேசிய வசனங்களை எல்லாம் உங்கள் கட்சியினரைப் பார்த்து பேசுங்கள்” என்று இபிஎஸ் விஜய்யை நேரடியாக விமர்சித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தவெக தலைவர் விஜய்க்கு காட்டமான சவால் ஒன்றை விடுத்துள்ள எடப்பாடி பழனிசாமி, பாலியல் வன்கொடுமைக்கு வக்காலத்து வாங்கி, சமரசம் பேசி மறைக்க முயன்ற உங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினரை ராஜினாமா செய்ய வைத்து, கைது செய்ய வைப்பதற்கான தெம்பு மற்றும் திராணி உங்களுக்கு இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்த காரசாரமான அறிக்கை தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியின் போது, தேசிய கீதம் இசைக்கப்பட்ட சமயம் வைபவ் சூர்யவன்ஷிக்கு…
மகாராஷ்டிராவின் புனே அருகே உள்ள லோகாட் கோட்டை பகுதியில், இளம் தொழிலதிபர் கேதன் அகர்வால் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியை வீழ்த்த ஆளுங்கட்சியான திமுக தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், நிலத் தகராறு காரணமாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் தனது வயதான தந்தையை…
இந்தூர் மாவட்டம் கம்பேல் பகுதியில் உள்ள ஒரு திருமண ஊர்வலத்தின் போது, குதிரை ஒன்று நடனமாட மறுத்ததால் அதன் உரிமையாளர்…
திரையுலகில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை த்ரிஷா, எப்போதும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில்…