ஜப்பானில் நள்ளிரவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது. 50 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கத்தின் பாதிப்பு குறித்த செய்திகள் இதுவரை வெளியாகவில்லை. பசிபிக் எரிமலை மண்டலத்தில் ஜப்பான் அமைந்துள்ளதால் அங்கு அவ்வபோது லேசான நில அதிர்வுகள் ஏற்படுவது வழக்கம். நிலநடுக்கம் ஏற்பட்டாலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் கொடுக்கப்படவில்லை.
ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவில் பல கோடி சிவப்பு நண்டுகளின் வருடாந்திர இடப்பெயர்வு 2026 நவம்பர் 13 அன்று தொடங்கியது. பருவமழையின்…
ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி பகுதியில் 57 வயது முதியவர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் நின்ற…
காந்திநகர் மாவட்டத்தின் தேகாம் தாலுகாவிற்கு உட்பட்ட அங்குதலா கிராமத்தைச் சேர்ந்தவர் கல்பனா சோலங்கி (21). திருமணமான இவர் தனது கணவருடன்…
சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட லலிதா கிருஷ்ணமூர்த்தி என்ற மூதாட்டி, மும்பையில் சுமார் 40 ஆண்டுகளாகத் தனிமையில் வாழ்ந்து வந்த நிலையில்,…
நடக்க முடியாத தனது மாமனாரை மருமகள் ஒருவர் தன் தோளில் சுமந்து செல்லும் நெகிழ்ச்சியான வீடியோ காட்சி தற்போது இணையத்தில்…
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார் பள்ளியில், மூன்று வயது ப்ரீ-கேஜி மாணவன் ஆசிரியர் மற்றும் பள்ளி உதவியாளரால் தாக்கப்பட்ட…