தமிழகம் முழுவதும் ரேஷன் கார்டில் உறுப்பினர்களின் e-KYC விவரங்களை புதுப்பிக்காதவர்களுக்காக இன்று (ஆகஸ்ட் 29) சிறப்பு முகாம் நடைபெறுகிறது. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, ரேஷன் கார்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் விவரங்களை துல்லியமாக சரிபார்க்கும் நோக்கில் இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் (ரேஷன் கடைகள்) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இம்முகாம் தடையின்றி செயல்படும்.
இதுவரை e-KYC அப்டேட் செய்யாத குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்தி, தங்களின் ரேஷன் கடைகளுக்குச் சென்று உரிய விவரங்களைச் சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ரேஷன் சேவைகள் தொடர்ந்து தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய இந்த அப்டேட் மிகவும் அவசியமாகும்.
இந்தச் சம்பவம் நமக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. கஷ்டப்பட்டு உருவாக்கிய குடும்பச் சொத்தை ஒருவர் இரக்கமின்றி சேதப்படுத்துவதைப் பார்க்கும்போது…
காதலித்த இளைஞனைத் திருமணம் செய்ய குடும்பத்தினர் மறுத்ததால், ஒரு இளம் பெண் அவனுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதையறிந்த அப்பெண்ணின்…
சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த விஜயராஜா (50) என்பவர் ஃபிரிட்ஜ், மிக்ஸி பழுது பார்க்கும் வேலை செய்து கொண்டு, 'சனீஸ்வர…
திருநெல்வேலி டவுண் அருகிலுள்ள நைனார்குளம் தெருவைச் சேர்ந்தவர் உசேன் பாபு. இவர் தனது வீட்டில் வளர்த்து வரும் செல்லப் பூனை…
உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் காதலின் துயரமான முடிவு அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அஞ்சல் மற்றும் வினய் கௌதம்…
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் நெலகொண்டபள்ளி மண்டலம் அப்பலநர்சிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி புசுலூரி சீனிவாச ராவ் (38), சொந்தமாக…