Categories: சினிமா

“சூரரைப் போற்று” படத்தை OTT-யில் ரிலீஸ் பண்ண இதுதான் காரணம்… உண்மையை உடைத்த சூர்யா..!

Spread the love

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு சூரரைப் போற்று திரைப்படம் வெளியானது. பல்வேறு எதிர்பார்ப்பிற்கு இடையே ஓடிடி தளத்தில் வெளியான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் விமர்சன ரீதியாகவும் மக்கள் மத்தியில் பாராட்டுகளை அள்ளியது. இப்படத்தில் நடிகர் சூர்யா தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

#image_title

தேசிய விருதில் சூரரைப் போற்று சிறந்த நடிகர், நடிகை, திரைப்படம், திரைக்கதை மற்றும் பின்னணி இசை என ஐந்து விருதுகளை பெற்றுள்ளது. சிறந்த திரைப்படம்- சூரரைப் போற்று
சிறந்த நடிகருக்கான விருது சூர்யாவுக்கும்,  சிறந்த நடிகைக்காக விருது அபர்ணா பாலமுரளிக்கும்,  சிறந்த பின்னனி இசைக்கான விருது ஜி. வி. பிரகாஷ் குமார்க்கும், சிறந்த திரைக்கதைக்கான விருது சுதா கொங்கராவுக்கும் கிடைத்தது.

#image_title

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் சூர்யாசூரரை போற்று படம் ஓடிடியில் ரிலீஸ் ஆனது குறித்து பேசியுள்ளார். அதாவது, ரொம்ப உறுதியா இல்ல. என்ன பண்ண போறோம்னு தெரியல. ஆனா தியேட்டர்ல வரணும்னு முக்கியமா இருந்துச்சி. ஒரு 5 இயக்குனர்கள் வாழ்வாதாரம் எல்லாமே அதை நம்பி இருந்துச்சி.

#image_title

#image_title

எல்லோருடைய நன்மையையும் பாக்க வேண்டியதா இருந்துச்சி. செல்பிஷ் ஆ எனக்கு யோசிக்க முடியல. அதனால் தான் அப்படி நடந்துச்சு. அப்போ எடுத்த முடிவு தான். நல்லது கெட்டது வெளில இருந்து பாக்குறவங்களுடைய பார்வையில இருக்கும். நல்லதும் நடந்தது வருத்தமும் நடந்தது என்று கூறியுள்ளார்.

 

Soundarya

Recent Posts

“எதுல பாதுகாப்பு அதிகம்…?” டஸ்டர் Vs செல்டோஸ்…. கிராஷ் டெஸ்ட் ரிசல்ட் வெளியீடு…!!

புதிதாக நடத்தப்பட்ட BNCAP மோதல் சோதனையில், ரெனால்ட் டஸ்டர் மற்றும் கியா செல்டோஸ் ஆகிய இரண்டு கார்களுமே முழுமையான 5…

3 seconds ago

“ஆமா, அது உண்மை தான்”…. விஜய் கொடுத்த ரூ.4 கோடி… உண்மையை உடைத்த தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர்…!

தமிழக அரசியலில் தடம் பதித்துள்ள நடிகர் விஜய், தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த தனது சொத்து விவரங்கள் குறித்த விவாதங்கள்…

4 minutes ago

“நீங்க கிளம்புங்க.. போதும்…” அமெரிக்காவுக்கு ‘நோ’ சொல்லும் அரபு நாடுகள்…! வளைகுடாவில் புதுப் பதற்றம்…!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் காரணமாக, வளைகுடா நாடுகள் தங்கள் பகுதிகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை…

7 minutes ago

“90% எங்களுக்குத்தான் ஓட்டு”… “இன்னும் 2 மாசம் தான்.. இபிஎஸ் தான் முதல்வர்”… ரகசியத்தை உடைத்த அன்புமணி.. அதிர்ச்சியில் திமுக…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து பாமக…

11 minutes ago

“குட்பை ஆப்பிள்…” டிம் குக் விலகல்…. 700 கோடி சம்பளத்தில் வாரிசாக வரும் ஜான் டெர்னஸ் யார்..?

தொழில்நுட்ப உலகின் ஜாம்பவானான ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) பொறுப்பிலிருந்து டிம் குக் விலகுவதாக அறிவித்துள்ளார். அவருக்குப்…

15 minutes ago

“எந்த கணவனும் பார்க்கக்கூடாத அந்த ஒரு கோலம்”… திருமணமான 100 நாட்களில் கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு… இறுதியில் காத்திருந்த ன் அதிர்ச்சி…!

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே காதல் திருமணம் செய்துகொண்ட கல்லூரி மாணவி, கணவர் செல்போன் அழைப்பை ஏற்காத விரக்தியில் தற்கொலை…

22 minutes ago