ஒரு Bitcoin இன் தற்போதைய மதிப்பு இந்திய ரூபாயில் இத்தனை லட்சமா…? அதற்கு காரணம் டொனால்ட் டிரம்பா…?

Spread the love

பிட்காயின் என்பது எண்ணிமை நாணயம் ஆகும். இது கணினி முறையால் வலைத்தளங்களில் செயலாக்கப்பட்டு பரிமாற்றம் செய்யப்படுகிறது. இந்த பிட்காயினை வைத்து வலைத்தளங்களில் ஒருவருக்கு ஒருவர் பொருள் வாங்கலாம் சேமித்துக் கொள்ளலாம். இந்தச் சந்தையை கிரிப்டோ கரன்சி மார்க்கெட் என்று கூறுவர்.

இந்த பிட்காயினை வைத்து சட்டத்திற்கு புறம்பான பணப்பரிமாற்றங்கள் நடப்பதால் இந்த பிட்காயின் விலை ஏற்ற இறக்கத்திலேயே இருந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கிரிப்டோ கரன்சி மார்க்கெட் அதிவேகத்தில் தான் சென்று கொண்டிருக்கிறது என்று சொல்ல வேண்டும். அமெரிக்க தேர்தல் ஏற்பட்ட முதலில் பிட்காயின் க்ரிப்டோ கரன்சி சந்தை போன்றவைகளின் கவனம் அங்கு தான் இருந்தது. ஏனென்றால் டொனால்ட் டிரம்ப் தனது தேர்தல் வாக்குறுதிகளில் கிரிப்டோ கரன்சி மற்றும் பிட்காயினின் விலையை உயர்த்துவதாகக் கூறியிருந்தார்.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதை அடுத்து பிட்காயின் விலை 81 ஆயிரம் டாலரை எட்டி சாதனை படைத்துள்ளது. மேலும் இந்த பிட்காயின் விலை ஒரு லட்சம் டாலர் வரை செல்லலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்திய மதிப்பில் இந்த ஒரு பிட்காயின் விலை 75 லட்சம் ரூபாய் ஆகும். டிரம்ப் வெற்றி பெற்றதை அடுத்து உலகத்தின் கவனம் முழுதும் அமெரிக்காவைதான் நோக்கி இருக்கிறது. கிரிப்டோகரன்சியின் தலைமையாக அமெரிக்காவை மாற்றப் போவதாகவும் அவர் கூறியிருக்கிறார். இன்னும் இது எந்த அளவுக்கு எட்டும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

admin

Recent Posts

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

4 மணத்தியாலங்கள் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

4 மணத்தியாலங்கள் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

5 மணத்தியாலங்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

5 மணத்தியாலங்கள் ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

5 மணத்தியாலங்கள் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

6 மணத்தியாலங்கள் ago