Categories: இந்தியா

துண்டிக்கப்பட்ட குழந்தையின் தலையை தூக்கி சென்ற நாய்… அரசு மருத்துவமனை அருகே பரபரப்பு…. மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்….!!

Spread the love

பஞ்சாப் மாநிலம் பட்டியாலா மாவட்டத்தில் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனை அருகில் குழந்தையின் துண்டிக்கப்பட்ட தலையை தெரு நாய் ஒன்று கவ்வி சென்றதாக கூறப்படும் சம்பவத்தை இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணைக்கு எடுத்துள்ளது. இது தொடர்பாக பஞ்சாப் மாநிலத்தின் பட்டியாலா காவல் துறை மூத்த கண்காணிப்பாளரும், தலைமை செயலரும் இரண்டு வாரங்களுக்குள் பதில் அளித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த நிலையில் ஆகஸ்ட் 27-ஆம் தேதி மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் கூறும் போது, மருத்துவமனையில் இருந்து எந்த குழந்தையும் காணாமல் போகவில்லை. குழந்தைகள் இறந்த சமீபத்திய அனைத்து நிகழ்வுகளிலும் முறையான ஆவணங்கள் கிடைத்த பிறகு உடல்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது என கூறியுள்ளார். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Devi Ramu

Recent Posts

“அம்மா மருந்தகங்களில் முதலமைச்சர் விஜய்யின் புகைப்படம்” அதிமுக பாப்புலர் முத்தையா கோரிக்கை..!!

தமிழகத்தில் ‘அம்மா மருந்தகங்களில்’ முதலமைச்சர் விஜய்யின் புகைப்படங்களை வைக்க வேண்டும் என்று அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர்…

5 மணத்தியாலங்கள் ago

“எனது சம்மதம் இல்லாமல் மகளின் உடல் தகனம்” நான் கையெழுத்து போடல… தாயாரின் பரபரப்பு குற்றசாட்டு..!!!

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த…

5 மணத்தியாலங்கள் ago

களத்திலேயே மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்த கிரிக்கெட் வீரர்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

கர்நாடகாவைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரரான லோகேஷ் அக்‌ஷய் (39), மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோதே திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக…

6 மணத்தியாலங்கள் ago

திடீர் திருப்பம்..! திமுகவில் இணையும் விசிக முன்னாள் MLA..? தமிழக அரசியலில் பரபரப்பு..!!

விசிக கட்சியின் முக்கிய நிர்வாகியும் மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆளூர் ஷா நவாஸ் திமுகவில் இணையவுள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு…

6 மணத்தியாலங்கள் ago

செங்கோட்டையன் உடல்நிலை எப்படி உள்ளது..? மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை..!!

தமிழக வருவாய்த் துறை அமைச்சர் K. A. செங்கோட்டையன் காய்ச்சல், வாந்தி மற்றும் மயக்கம் காரணமாக கோவையில் உள்ள ஒரு…

6 மணத்தியாலங்கள் ago

FLASH: பெட்ரோல்-டீசல் விலை உயர்வு… வெளியான புதிய அறிவிப்பு..!!

கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்துவது தவிர்க்க முடியாத ஒன்று என்று…

6 மணத்தியாலங்கள் ago