சுச்சுவேஷன் சொன்னவுடன் எழுதி தரும் கண்ணதாசன்.. ஆனால், அந்த பாட்டை எழுத 3 நாள் எழுத கஷ்டப்பட்ட அவலம்..

By Ranjith Kumar on மாசி 22, 2024

Spread the love

கண்ணதாசன் அவர்கள் 24 ஜூன் மாதம் 1927 ஆம் ஆண்டு பிறந்து பல மகத்தான சாதனங்களை படைத்து 17 ஆகஸ்ட் 1981 ஆம் ஆண்டு இவ்வுலகை விட்டு பிரிந்தார். அவர் வாழ்ந்த காலத்தில் மகத்தான சாதனைகளையும் அனைத்தும் படைத்தார்,ஒரு இந்திய தத்துவஞானி, கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர்,ஸ்கிரிப்ட்-எழுத்தாளர், எடிட்டர், பரோபகாரர், தயாரிப்பாளர், நடிகர், மேலும் இந்தியாவின் மிகச்சிறந்த மற்றும் மிக முக்கியமான பாடலாசிரியர்களில் ஒருவராக அறிவிக்கப்படுகிறார்.

கவியரசு என்று அழைக்கப்படும் சுப்பிரமணி பாரதியார் அவர்களுக்கு பிறகு கண்ணதாசன் அவர்களே இந்த திரையுலகம் கவியரசு என்று அழைக்கப்பட்டார், 1980 ஆம் ஆண்டு “தன் காதலி” புத்தகத்திற்காக சேரன் அகாடமி விருது வாங்கினார், 1996 ஆம் ஆண்டு “குழந்தைக்காக” படத்திற்காக தேசிய விருது இந்திய அளவில் பெற்றார், இவர் பல புத்தகங்களை எழுதி உள்ளார். ஆயிரக்கணக்கான பாடல்களில் பாடலாசிரியராக பணிபுரிந்துள்ளார், இவர் எழுதும் ஒவ்வொரு பாடலும் தனித்துவமாக கருத்து மிக்க மக்களுக்கு நல்வழி கூறும் அளவில் இருக்கும், இவரின் ஒவ்வொரு வரிகளும் அப்படத்திற்கு ஏற்றவாறு மக்கள் வாழ்க்கையின் நடத்ததக்கு ஏற்று வாரு அமையும், அது மட்டும் இன்றி இவர் ஒவ்வொரு பாடலையும் எழுதும் பொழுது சில வினாடிகள், சில மணி நேரங்களில் முடித்து இசையமைப்பாளர் இடம் வரிகளை கொடுத்து விட்டு சென்று விடுவார்,

   

ஆனால் சில பாடல்களில் அவருக்கே புலப்படாமல் பல நாட்கள் எடுத்துக்கொண்ட வரிகள் எல்லாம் உள்ளது, அதில் ஒரு படமான “அவள் ஒரு தொடர்கதை” படத்தில் இயக்குனர் கே.வி சுந்தரம், இந்த நேரத்துல அண்ணன் தங்க மேல இருக்க கோவத்துல ஒரு பாட்டு பாடணும் ஆனா குடும்பத்தையோ, தங்கச்சியோ திட்டக்கூடாது ஒரு ஞானி போல ஒரு பாட்டு வேணும் கேட்டாரு இசையமைப்பாளர், ஒரு டியூன் ஒன்றைக் கொடுத்த பொழுது அவர் எழுதி பார்த்திருக்கிறார், ஆனால் எதுவும் கையில் வரவில்லை, அப்படியே தள்ளிப் போக ஒரு நாள் இரண்டு நாள் மூன்று நாள்கள் தாண்ட இவருக்கு புலப்படவில்லை என்று தயாரிப்பாளர் அலுவலகத்திற்கு சென்று இருக்கிறார்,

   

அங்கு தயாரிப்பாளர் அவர்கள் இவரை பார்த்து ஒரு பாட்டு எழுதிக்கு இவ்வளவு நாள் ஆகுதா உனக்கு மலைக்கு ஒதுங்குறதுக்கு என்னோட அலுவலகம் கிடைச்சிருக்கு நினைச்சுக்கோன்னு சொல்லி ஒரு மாதிரி பேசுறத கண்ணதாசன் கோவிச்சுக்கிட்டு எனக்கு “தெய்வம் இருக்கு வீதி இருக்கு மலைக்கு ஒதுங்குறதுக்கு இடம்” இருக்குன்னு சொல்லி கோவத்துல சொன்ன வார்த்தையை அப்படியே எழுத்தா மாத்தி “தெய்வம் தந்த வீடு, வீதி இருக்கு சொந்த வீடென்ன சொந்த நாடு என்ன” என்ற பாடலை இவர் அந்த சமயத்தில் எழுதி அப்பாடலை கம்போஸ் செய்து வெளியிட்டு பெருமளவில் பேசப்பட்டது, அப்பாடல் இப்பொழுது வரை ஒவ்வொருவருக்கும் மிகப் பிடித்தமான பாடலாக அமைந்திருக்கிறது, அதற்கு காரணம் இப்பாடலின் உருவான கதை நுணுக்கமாகத்தான் இருக்க வேண்டும் என்று பலரும் தெரிவித்திருக்கிறார்கள்.