Categories: சினிமா

ஹாலிவுட் படத்தை ரீமேக் செய்த கமலின் 5 படங்கள்..! அச்சுபிசராமால் கலக்கிய ‘அவ்வை ஷண்முகி’..

Spread the love

தமிழ் சினிமாவில் கதைக்கும் திரைக்கதைக்கும் மிக முக்கியத்துவம் கொடுக்கும் கமலஹாசன் பல படங்களை கமர்சியாலாக எடுக்காமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து மக்களிடம் நல்ல கருத்துகளையும் நல்ல படங்களையும் எடுத்துச் செல்ல வேண்டும் என்று பல படங்களில் தன் முழு நேர வேலையையும் போட்டு பற்பல படங்களை உருவாக்கி தமிழ் மக்களுக்கு பரிசளித்தார்.

இவர் படங்களை பார்த்து இந்தியாவில் உள்ள பல முன்னணி இயக்குனர்களும் நடிகர்களும் வியந்து இவரை போலவே படம் எடுக்க வேண்டும் என்று நினைத்து உள்ளார்கள். ஆனால் இவரை போல் யாராலும் படங்களின் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்த ரிஸ்க் எடுக்க பயப்படுவார்கள். ஆனால் கமல்ஹாசன் சற்று கூட யோசிக்காமல் படம் ஓடுமா ஓடாதா என்று கவலைப்படாமல் கமர்சியலை ஓரம் கட்டி விட்டு படத்தின் கதைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பார்,

அப்படி அவர் கொடுத்து பல படங்கள் ஹிட் ஆகி உள்ளது, அதில் விஸ்வரூபம், அன்பே சிவம், பாபநாசம், தெனாலி, உத்தம வில்லன், அபூர்வ சகோதரர்கள், ஆளவந்தான் போன்ற பல படங்களில் கதைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து இயக்கி திரைக்கு கொண்டு வந்திருக்கிறார். ஆனால் தற்போது அவர் ஹாலிவுட் வெளியான படங்களை பார்த்து வியந்து அப்படங்களை தமிழில் ரீமேக் செய்த ஐந்து படங்களை தான் சற்று பார்க்க போறோம்.

1988ல் வெளியான “முன் ஓவர் டோரா டென்” படத்தை பார்த்து வியந்து தமிழில் இயக்கியதுதான் 1990 இல் வெளிவந்த “இந்திரன் சந்திரன்” என்ற படம். 1979 ஆம் ஆண்டு வெளிவந்த “ஆட்கோர்” படம் தான் 1994 இல் கமல்ஹாசன், சாந்தி நடித்த வெளிவந்த “மகாநதி” படம். 1991 ஆம் ஆண்டு வெளிவந்த “வாட் அபோட் பாப்” படம் தான் கமல்ஹாசன் நடிப்பில் 2000 ஆண்டு வெளிவந்த “தெனாலி” படமாகும்.

1987 ஆம் ஆண்டு வெளிவந்த “பிளான்ஸ் ட்ரான்ஸ் அண்ட் ஆட்டோ மொபைல்ஸ்” படம் தான் 2003 ஆம் ஆண்டு மாதவன் மற்றும் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த “அன்பே சிவம்”. 1993 ஆம் ஆண்டு வெளிவந்த “மிஸ்டர் டவுட் பையர்” படம் தான் 1996 ஆம் ஆண்டு கமல்ஹாசன் பெண் வேடம் போட்டு நடித்து ஹிட் ஆன “அவ்வை சண்முகி” படம்.

Ranjith Kumar

Recent Posts

தப்பிப்பதே கடினம்… 2026 வரை விடாது துரத்தும் கேதுவின் பிடி… இந்த 4 ராசிகளுக்கும் வரப்போகும் சோதனை காலம்…!

கேது பகவான் தனது சொந்த நட்சத்திரமான மகம் நட்சத்திரத்திற்குள் ஏப்ரல் 20-ம் தேதி பிரவேசித்துள்ள நிலையில், டிசம்பர் 5, 2026…

2 minutes ago

BREAKING: மீண்டும் தொடங்கும் போர்… ஈரானை அதிர வைத்த டிரம்பின் ‘பகீர்’ வார்னிங்… உலகையே உலுக்கும் போர்ப்பதற்றம்…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வந்த இரண்டு வார கால போர் நிறுத்தம் நாளை மாலையுடன் முடிவுக்கு வரவுள்ள…

6 minutes ago

“யார் சொன்னது மும்பை அவுட்?”… ஒரே ஒரு சதம்.. தலைகீழாக மாறிய ஐபிஎல் புள்ளிப் பட்டியல்… சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்…..!

தொடர் தோல்விகளால் துவண்டு போயிருந்த மும்பை இந்தியன்ஸ் அணி, குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 99 ரன்கள் வித்தியாசத்தில் அபார…

9 minutes ago

“என் கல்லூரி மேல குண்டு போடுங்க” இஸ்ரேல் பிரதமருக்கு மெசேஜ் அனுப்பிய மாணவி… பகீர் பின்னணி..!!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழக மாணவி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு வினோதமான கோரிக்கை ஒன்றை விடுத்ததற்காகக்…

10 minutes ago

“திமுகவா? அதிமுகவா?”… தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்?… ஆட்சியை தீர்மானிக்கப் போகும் அந்த 43 இடங்கள்.. தந்தி டிவி கணிப்பில் வெளியான பகீர் முடிவுகள்…!

தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தந்தி டிவி வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை…

12 minutes ago

“என் வயிற்றில் பிறந்த துரோகி” அவனுக்கு யாரும் ஓட்டு போடாதீங்க… ராமதாஸ் வெளியிட்ட பரபரப்பு வீடியோ..!!

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் உடல்நிலை பாதிப்பு காரணமாகத் தைலாபுரம் தோட்டத்தில் ஓய்வெடுத்து வரும் நிலையில், சமூக வலைதளங்கள்…

13 minutes ago