Categories: சினிமா

வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டிய பொன்னம்பலம் இயக்கிய படமா இது..! இத்தனை நாளா இது தெரியாம போச்சே..

Spread the love

தமிழ் சினிமாவின் பிரபல வில்லன் நடிகராக வலம் வருபவர் நடிகர் பொன்னம்பலம். இவர் முதன் முதலில் ஸ்டண்ட் மேனாக தனது திரைப்பயணத்தை தொடங்கினார். இதன்பின் அபூர்வ சகோதரர்கள், நாட்டாமை உள்ளிட்ட பல திரைப்படங்களில்  வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார்.

இவர் தனது உடல் அமைப்பு மற்றும் கம்பீரமான பேச்சால் படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மற்றும் சினிமா வட்டாரங்களில் பலத்த வரவேற்பை பெற்றார். 1988 ல் வெளியான ‘கலியுகம்’ திரைப்படத்தில் ஜெயில் கைதியாக ஒரு சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானார்.

 

இவர் தற்பொழுது வரை கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திரைபடங்களில் நடித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சமீப காலமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு நடிகர் பொன்னம்பலம் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு பல்வேறு திரைபிரபலங்களும் உதவி செய்து வருகின்றனர்.

நம்மில் பலருக்கு நடிகர் பொன்னம்பலத்தை மிரட்டும் வில்லனாக மட்டுமே தெரியும். ஆனால் அவர் ஒரு இயக்குனர் என்பது பலரும் அறியாத தகவலே. நடிகர் பொன்னம்பலம் ‘பட்டைய கிளப்பு’ எனும் திரைப்படத்தை 2008ல் இயக்கி வெளியிட்டார். இவர் இயக்கிய முதல் மற்றும் கடைசி திரைப்படமும் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Begam

Recent Posts

அடச்சீ அசிங்கமா இல்லையா?…. “தத்து கொடுத்த மகன்.. 14 வருடம் கழித்து ஃபேஸ்புக்கில் தேடிய தாய்”… ஹோட்டலில் நடந்த பகீர் சம்பவம்…!

பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான புனிதமான உறவைச் சிதைக்கும் வகையில் அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் அரங்கேறிய ஒரு கொடூரமான சம்பவம் அதிர்ச்சியை…

1 minute ago

மனைவிக்காக காத்திருந்த கணவன்.. பிணமாகக் கிடந்த தாய்… திண்டுக்கல் அருகே நடந்த பகீர் சம்பவம்….!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த அஜ்மத் உசேன் (41) என்ற நபர், தனது மனைவியுடன் ஏற்பட்ட…

11 minutes ago

“ஒரே வாரத்தில் தலைகீழாக மாறிய தேர்தல் களம்”… யார் அந்த நம்பர் 1?… பிரச்சாரம் முடியும் நாளில் வெளியான ரகசிய டிஜிட்டல் டேட்டா….!

தமிழக தேர்தல் களம் உச்சகட்டப் பரபரப்பை எட்டியுள்ள நிலையில், நிஜக் களத்திற்கு இணையாக டிஜிட்டல் தளங்களிலும் கணிப்புகள் அனல் பறக்கின்றன.…

21 minutes ago

“ஸ்டாலின் Vs இபிஎஸ் Vs விஜய்”…. 2026-ல் தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் இவரா?… சத்தா பஜார் கொடுத்த மெகா ஷாக் ரிப்போர்ட்….!

சமீபத்தில் நடைபெறவுள்ள 5 மாநில சட்டமன்றத் தேர்தல்கள் குறித்து நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், 'சத்தா…

31 minutes ago

“உன் புருஷன் தூரமா இருக்கான்ல.. நான் பார்த்துக்குறேன்”… பெண் ஊழியரின் முந்தானையைப் பிடித்து இழுத்த மேலாளர்… டிசிஎஸ் அலுவலகத்தில் அரங்கேறிய கொடூரம்…!

நாசிக்கில் உள்ள இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ் (TCS) கிளையில் பணிபுரியும் பெண் ஊழியர்கள், அங்கு அரங்கேறிய…

41 minutes ago

ஷாக் நியூஸ்… அடுத்த வாரமே மாறப்போகும் தங்கத்தின் தலைவிதி… அமெரிக்காவில் நடக்கும் அந்த ‘ரகசிய’ கூட்டம்… பின்னணியில் இருக்கும் பகீர் உண்மை…!

கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் பெரிய மாற்றங்கள் இன்றி ஒருவிதமான தேக்க நிலை நீடித்து வருகிறது. சர்வதேச சந்தையில்…

51 minutes ago