Categories: சினிமா

தென்னிந்தியாவின் ராஜாவாக வாழும் துல்கர் சல்மான்… இவர் எத்தனை விலையுயர்ந்த கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா…?

Spread the love

துல்கர் சல்மான் தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் பிரபலமான புகழ்பெற்ற நடிகர் வார். இவரது தந்தை மம்மூட்டி மலையாள சினிமாவின் முன்னணி நடிகராவார். 2012 ஆம் ஆண்டு நாயகனாக சினிமாவில் காலடி எடுத்து வைத்த துல்கர் சல்மான் அதற்கு பிறகு பல வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் இவர் நடித்த “ஓ காதல் கண்மணி” படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.

தொடர்ந்து தமிழில் “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” படத்தில் நடித்தார். அதற்கு அடுத்ததாக சமீபத்தில் இவர் நடித்த “லக்கி பாஸ்கர்” திரைப்படம் பமொழிகளில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றதோடு நல்ல வசூலையும் பெற்று தந்தது. நடிகர் துல்கர் சல்மான் ஒரு கார் லவ்வர் ஆவார். இவர் தனது கேரேஜில் விலை உயர்ந்த பல கார்களை வைத்திருக்கிறார். அவர் என்னென்ன கார்கள் வைத்திருக்கிறார் என்பதை பற்றி இனி காண்போம்.

நடிப்பை தாண்டி துல்கர் சல்மானுக்கு ஆடம்பர கார்களை சேகரிப்பதில் அதிக ஆர்வம் உண்டு. BMW முதல் Ferrari, Porsche வரை பல விலையுர்ந் கார்களையும் இவர் வைத்திருக்கிறார். இவரிடம் இருக்கும் விலையுர்ந்த கார்கள் என்னவென்றால், Mercedes Benz SLS AMG, Ferrari 458 Spider, BMW X6 M, Volkswagen Polo GTI, BMW M3, Porsche 911 GT3 ஆகிய கார்களை வைத்திருக்கிறார்.

admin

Recent Posts

அடுத்த பிரதமர் விஜய்யா?…. கடுப்பான ராகுல் காந்தி… போன் போட்டு சமரசம் செய்த மாணிக்கம் தாகூர்…. அறிவாலயத்தையும் டெல்லியையும் அதிர வைத்த அந்த ஒரு அறிக்கை…..!

தேசிய அரசியலில் அடுத்த பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்த விவாதம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. சமீபத்தில் வெளியான முன்னணி கருத்துக்கணிப்பு…

7 minutes ago

“ரயிலில் துர்நாற்றம் வீசிய அந்த சிவப்பு சூட்கேஸ்”…. கூடுவாஞ்சேரி கொலை வழக்கில் அடுத்தடுத்து அம்பலமாகும் பகீர் உண்மைகள்…. போலீசுக்கு பறந்த பரபரப்பு கடிதம்….!

சென்னை கூடுவாஞ்சேரியில் அரங்கேறியுள்ள கொடூரக் கொலை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹயாதுன் நிஷா (38) என்ற…

12 minutes ago

“விஜய் பிரதமர் ஆவதாவது.. காமெடியா பண்ணாதீங்க”…. டி.கே.எஸ். இளங்கோவனின் நக்கலான பதில்…. சூடாகும் தமிழக அரசியல்….!

தமிழகத்தில் பல தசாப்தகால திராவிடக் கட்சி ஆதிக்கத்தை உடைத்து, எந்தக் கூட்டணியும் இன்றித் தனித்துப் போட்டியிட்டு 35 சதவீத வாக்குகளுடன்…

20 minutes ago

அட இது நல்லா இருக்கே?… வீட்டு வேலை செய்ய மனைவிக்கு மாதச் சம்பளம்…. அரசு அதிகாரியின் நெகிழ வைக்கும் செயல்…!

வீட்டு வேலைகளை வெறும் கடமையாகப் பார்க்காமல், இல்லத்தரசிகளின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் கணவர் தனது மனைவிக்கு மாதந்தோறும் "சம்பளம்" போன்ற…

29 minutes ago

“9 நாட்களாக இருண்ட சுரங்கம்… 216 மணி நேர நரகம்”…. உணவில்லாமல் உயிர்பிழைத்த அதிசயம்….. நேபாளத்தில் நடந்த நடுநடுங்க வைக்கும் சம்பவம்….!

நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவை ஏற்படுத்திய பெருவெள்ள பாதிப்புகளால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையில், சுமார் 4,000 பேர் காணாமல்…

38 minutes ago

“ஹார்முஸ் இனி ‘ட்ரம்ப் ஜலசந்தி’?”…. போட்ட ஒரே போஸ்ட்டால் வெடித்த உலகப்போர் பதற்றம்…. ஈரானை அதிரவைத்த அந்த ஒரு அறிவிப்பு…!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே முற்றியுள்ள போர்ப் பதற்றத்தால், உலகளவிலான எரிசக்தி விநியோகத்தின் முக்கியப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து…

54 minutes ago