Categories: சினிமா

உங்க புருஷன் வீட்ல இல்லன்னு விஷாலுக்கு எப்படி தெரியும்..? அப்போ நீங்கதான் சொன்னீங்களா..? சுசித்ராவுக்கு சரியான பதிலடி கொடுத்த நடிகை..!

Spread the love

பாடகி சுசித்ரா சில தினங்களுக்கு முன்பாக விஷால் கார்த்திக் குமார் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு கையில் ஒயின் பாட்டிலோடு வந்து கதவைத் தட்டினார் என்று கூறியிருந்தார். இது இணையத்தில் பேசுபொருளான நிலையில் இது குறித்து நடிகை சார்மிளா பதிலடி கொடுத்தார். அதில், விஷால் எப்படி கார்த்திக் இல்லாத நேரத்தில் கையில் ஒயின் பாட்டிலோடு வருவார். சுசித்ரா சொல்வதை என்னால் நம்ப முடியவில்லை என்றால் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. விஷால் அழைத்தால் வீட்டிற்கும், அலுவலகத்திற்கு, வெளியில் செல்வதற்கு என பல நடிகைகள் இருக்கும்போது அவர் ஏன் சுசித்ராவை தேடிச் செல்ல வேண்டும்.

அது மட்டும் இல்லாமல் சுசித்ராவின் கணவர் வீட்டில் இல்லை என்று விஷாலுக்கு எப்படி தெரியும்? சுசித்ரா போனில் நான் தனியாக இருக்கிறேன். என் புருஷன் வீட்டில் இல்லை என்று சொன்னாரா? அப்படி சொல்லியிருந்தால் தான் விஷால் வீட்டிற்கு சென்றிருப்பார். ஆனால் சுசித்ரா அந்த வீடியோவில் அப்படி சொல்லவே இல்லையே .திடீரென்று வந்தார் என்று தான் விஷால் மீது பழி  போட்டு இருக்கிறார்.

இன்றைய காலகட்டத்தில் நண்பர்கள் வீட்டிற்கு சென்று சரக்கடிப்பது, பார்ட்டி செய்வது எல்லாம் சாதாரணமாகிவிட்டது. ஆனால் விஷால் தவறான நோக்கத்தோடு வீட்டுக்கு வந்தார் என்பது சொல்வது நம்பும்படியாக இல்லை. விஷால் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருக்கும் இந்த நேரத்தில் அவருக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்யாதீர்கள் என்று சாபம் விடுகிறார் சுசித்ரா. சாபம் விடும் அளவிற்கு அவர் என்ன செய்தார் என்று தெரியவில்லை” என்று பதிலடி கொடுத்துள்ளார்.

 

Soundarya

Recent Posts

முடிவுக்கு வராத கொடூரம்… ஜெம் வீரமணி மீது பாய்ந்த 8-வது வழக்கு… சிறைக்குள்ளும் குறையாத சிக்கல்… வெளியான பகீர் வாக்குமூலம்…!!

ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வீரமணிக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, பாதிக்கப்பட்ட சிறுமிகள் அளித்த புகார்களின் பேரில் தமிழ்நாடு…

8 மணத்தியாலங்கள் ago

பலே கில்லாடி!.. ரூ.37 லட்சம் கள்ள நோட்டு… கலர் ஜெராக்ஸா? ஒரிஜினலா?… போலீசையே ஆச்சரியப்படுத்திய மிஷின் வித்தை… பகீர் பின்னணி…!!

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வாடகை செலுத்த முடியாத நிலையில் இருந்த நபர் ஒருவர், ரூ.500 கள்ளநோட்டுகளை அச்சடித்ததாகக் கூறப்படும் சம்பவம்…

8 மணத்தியாலங்கள் ago

சட்டம் ஒருவருக்கு ஒரு நீதியா?… நீதிபதி மகனின் வேட்டை… தூக்கி வீசப்பட்ட முதியவர்… நள்ளிரவில் பறிபோன அப்பாவி உயிர்… அடுத்து நடக்கப்போவது என்ன?…!!

கேரள மாநிலம் கொச்சி சேரநல்லூர் பகுதியில், கூடுதல் அமர்வு நீதிபதி ஒருவரின் 17 வயது மகன் ஓட்டிச் சென்ற மெர்சிடிஸ்…

8 மணத்தியாலங்கள் ago

அடபாவேமே..! புருஷன் கூட இல்லைனு அசிங்கப்படுத்துனாங்க… வாடகை வீட்டில் நடந்த அநியாயம்… சின்மயி உடைத்த ரகசிய வேதனை…!!

திரைப்படப் பின்னணிப் பாடகி சின்மயி, தான் திரையுலகில் பிரபலமாவதற்கு முன்பு தன் தாயாருடன் சேர்ந்து வாடகை வீடு தேடிய தருணங்களில்…

9 மணத்தியாலங்கள் ago

அடபாவேமே..! “அவள விட குறைவா எடுத்தியே…” பெற்றோரின் வார்த்தை… ஒரே வகுப்பில் இரட்டை சகோதரிகள்… 10-ம் வகுப்பு மாணவி எடுத்த அதிர்ச்சி முடிவு…!!

சென்னை திருவேற்காடு சுந்தரசோழபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகள்களான பிரியங்கா மற்றும் பிரியதர்ஷினி ஆகிய இருவரும் 15 வயதுடைய…

9 மணத்தியாலங்கள் ago

திக்… திக்… திக்… நிலத்தகராறில் வெடித்த கொடூரம்… நடுரோட்டில் குண்டுவீசி, துப்பாக்கிச் சூடு நடத்திய முகமூடி கும்பல்… குலை நடுங்கவைக்கும் பகீர் சம்பவம்…!

பீகார் மாநிலம் கயாவில் உள்ள சந்தௌதி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காந்தி நகர் பகுதியில், நிலத்தகராறு காரணமாக பெரும் கலவரம்…

9 மணத்தியாலங்கள் ago