“கதறல் சத்தம் கேக்குதா Uncle”… திமுகவை வறுத்தெடுக்கும் TVK தொண்டர்கள்… வைரலாகும் போஸ்டர்…!

Spread the love

மதுரையில் நடைபெற்ற த.வெ.க.,வின் 2 ஆவது மாநில மாநாட்டை பற்றி, பல்வேறு விமர்சனங்கள் கிளம்பியுள்ளது. அதில் பேசிய தலைவர் விஜய், மத்திய & மாநில அரசுகளை கடுமையாக விமர்சித்தார். தமிழ்நாட்டுப் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்றும், சட்ட ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக கூறியதுடன், முதலமைச்சரை ‘அங்கிள்’ என்று விமர்சித்தார்.

இந்நிலையில் மதுரை மாநகர் பகுதி முழுவதும், தெற்கு மாவட்ட திமுக சார்பில், விஜய்க்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. அதில் “வாட் ப்ரோ, ஓவர் ப்ரோ, அடங்கி வாசிங்க ப்ரோ” என்ற வசனங்கள் அச்சிடப்பட்டிருந்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக “கதறல் சத்தம் கேட்குதா அங்கிள், சிங்கத்தின் கர்ஜனை தொடரும், அது உங்கள் உடன்பிறப்புகளை தூங்க விடாது” என்ற வாசகத்துடன் த.வெ.கவினர் போஸ்டர் யுத்தத்தை தொடங்கியுள்ளனர். மதுரை என்றாலே எதற்கெடுத்தாலும் போஸ்டர் ஒட்டும் பழக்கம் இருந்துவந்த நிலையில், தற்போது திமுகவினருக்கும் தவெகவினருக்கும் இடையே மாறி மாறி போஸ்டர் போர் நடைபெற்று வருகிறது.

Srimathi

Recent Posts

அம்மாடியோ… விநாயகர் சதுர்த்தி கூட்டத்தில்… 15.59 மீட்டருக்கு உருவான விசித்திர உருவம்… ஷாக்கில் உறைந்த பக்தர்கள்… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!

மும்பையின் லால்பாக் பகுதியில் அமைந்துள்ள கிளெனேகிள்ஸ் மருத்துவமனை, 15.59 மீட்டர் உயரத்தில் 'நம்பிக்கையின் உறுப்பு' என்ற பிரம்மாண்ட சிற்பத்தை திறந்து…

5 மணத்தியாலங்கள் ago

“6 மாதம் காத்திருந்து தூக்கிய பழி…! பெட்ரோல் போடும் போதே வாலிபரை வெட்டி சாய்த்த கும்பல்… விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்த வீரா (எ) வீரமுத்துகிருஷ்ணன் (26) என்பவர்,…

5 மணத்தியாலங்கள் ago

எந்த ஆதாரமும் இல்லாம… என் பேர கெடுக்குறாங்க… திஷா சாலியன் வழக்கில்… ஆதித்ய தாக்கரே ஆவேசம்… இணையத்தில் வைரல் பதிவு…!

திஷா சாலியன் வழக்கு தொடர்பாகத் தொடரப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து சிவ் சேனா தலைவர் ஆதித்யா தாக்கரே தனது மௌனத்தைக்…

5 மணத்தியாலங்கள் ago

“காதலியை பார்க்க சென்று…” சடலத்தை போட்டோ எடுத்து அனுப்பிய 16 வயது சிறுமி…. வாலிபர் இறப்பில் நீடிக்கும் மர்மம்… நள்ளிரவில் நடந்த பயங்கர சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகன் முருகன் (27). இவருக்கும் வைத்தியநாதன் வயல் கிராமத்தைச்…

6 மணத்தியாலங்கள் ago

ஐயோ… ரூமுக்குள்ள என்ன ஆச்சு?… லாட்ஜில் 23 வயது இளம்பெண் மர்ம மரணம்… கர்நாடகாவில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!

கர்நாடக மாநிலம் சகலேஷ்பூர் தாலுகா, ஹெத்தூர் ஹோப்ளியில் உள்ள வலலஹள்ளி குடிஜே பகுதியில் ஸ்ரீதேவி லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இந்த…

6 மணத்தியாலங்கள் ago

“நானும் தப்பு பண்ணேன்… நீயும் தப்பு பண்ண…” இன்ஸ்டாகிராமில் கடைசி வீடியோ போட்டுவிட்டு தூக்கில் தொங்கிய 25 வயது பெண்… மெசேஜ் பார்த்து பதறிய தங்கை… பகீர் சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகள் ரேணுகா (25). இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள…

6 மணத்தியாலங்கள் ago