அனைத்து ரேஷன் கார்டுகளுக்கு ரூ.5,000… தமிழக அரசு புதிய அதிரடி முடிவு….!

Spread the love

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின் போது அரசு சார்பில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக பொங்கல் பரிசு தொகுப்பு மட்டுமல்லாமல் ரொக்க பணமும் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2025 ஆம் ஆண்டு நிதி பற்றாக்குறை காரணமாக பொங்கல் பரிசு மட்டும் வழங்கப்பட்ட நிலையில் ரொக்க பணம் எதுவும் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ஐந்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று இபிஎஸ் மற்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் வலியுறுத்துகின்றனர். இதனிடையே நேற்று முன்தினம் முதல்வர் ஸ்டாலினின் அமைச்சர்கள் சக்கரபாணி மற்றும் பெரிய கருப்பன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர். அதில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதுடன் ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு அறிவிப்பையும் முதல்வர் ஸ்டாலின் விரைவில் அறிவிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Nanthini

Recent Posts

“சினிமா வசனங்களால் அரசியல் நடத்த முடியாது…!” – தவெக அரசுக்கு ஆதரவாக… திமுகவை வெளுத்து வாங்கிய கார்த்தி சிதம்பரம் அதிரடி பேட்டி…!!

சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசுகையில், புதிதாகப் பதவியேற்றுள்ள தவெக அரசுக்கு நிர்வாகத்தை முழுமையாகப் புரிந்துகொள்ளக் கால…

4 minutes ago

“ரூ.100 கோடி தர்றோம்… “ஏழை என்பதால் இப்படியா செய்வீர்கள்?”… கதறிய தவெக எம்.எல்.ஏ சரவணன்… கொந்தளிக்கும் தொண்டர்கள்… தமிழக அடுத்த அடுத்த ஆக்ஷன் ரெடி…!

தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசுக்கு எதிராக, அடுத்தடுத்து குதிரை பேரம்…

4 minutes ago

த.வெ.க ஆட்சிக்கு கம்யூனிஸ்ட் ஆதரவு தொடரும்…! – பெ. சண்முகம் அதிரடி பேட்டி… தமிழக அரசியலில் பரபரப்பு…!!

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், தமிழக அரசியல் சூழல் குறித்துப் பல்வேறு…

24 minutes ago

BREAKING: மேலும் 5 MLA-க்கள் ராஜினாமா…! தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!!

அதிமுகவில் மேலும் 5 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய…

37 minutes ago

“தவெக அமைச்சரவையில் மாற்றம்”…. ஜூனியர்களுக்கு கல்தா?… விஜய் கையில் எடுத்த ‘ஆபரேஷன் சீனியர்ஸ்’…. பதறவைக்கும் கோட்டை வட்டார ரகசியங்கள்….!

தமிழக அரசியல் களம் தற்போது இடைத்தேர்தல் மோடிற்குள் நுழைந்துள்ள நிலையில், கோட்டை வட்டாரங்களில் அமைச்சரவை மாற்றம் குறித்த விவாதங்கள் அனல்…

47 minutes ago

“வரலாற்றில் முதல்முறை… சிபாரிசு, பணம் இல்லாமல் நடந்த 215 அதிகாரிகள் டிரான்ஸ்பர்”…. தமிழக பத்திரப்பதிவு துறையில் அதிரடி மாற்றம்….!

தமிழக பதிவுத்துறை வரலாற்றில் இதுவரை கண்டிராத அளவிற்கான ஒரு முக்கிய மைல்கல்லாக, முற்றிலும் நேர்மையான மற்றும் வெளிப்படையான முறையில் 215…

55 minutes ago