BREAKING: அதிர்ச்சியில் ஸ்டாலின்.. சற்றுமுன் திமுக முக்கிய நிர்வாகி திடீர் மரணம்… அரசியல் தலைவர்கள் இரங்கல்…!

Spread the love

தர்மபுரி முன்னாள் எம்எல்ஏ ஆர் சின்னசாமி உடல் நலக்குறைவால் காலமானார். 1971, 1984, 1989 ஆம் ஆண்டில் தர்மபுரி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர். சின்னசாமி எம்எல்ஏவாக பதவி வகித்தவர். மேலும் இவர் ஒருங்கிணைந்த தர்மபுரி மாவட்ட செயலாளராக ஏறத்தாழ 15 ஆண்டுகள் பதவி வகித்தவர். இவருடைய மறைவுக்கு திமுக மற்றும் பிற கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Nanthini

Recent Posts

“வாயை அடக்கி பேசுங்க… வாய்ப்பு தேடி அலைந்த ஆதவ் அர்ஜுனா?”… கே.பி.முனுசாமி போட்ட “ரூட் மேப்” லிஸ்ட்… பனையூரில் நடந்த அதிரடி ட்விஸ்ட்….!

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சி பூசல் மற்றும் அதிருப்தி காரணமாக, அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மாற்று முகாமிற்கு நகரத் தொடங்கியுள்ளனர்.…

15 minutes ago

“அறிவாலயத்தை உலுக்கிய ‘தளபதி’யின் ரகசிய ஆபரேஷன்”… திமுக கோட்டையில் ஆட்டம் காட்டிய 113 விக்கெட்டுகள்… ஒரே இரவில் மாறிய அரசியல் படம்…!

தமிழக அரசியல் களத்தில் யாரும் எதிர்பாராத ஒரு மாபெரும் அரசியல் திருப்பமாக, திமுகவின் அடிமட்டத் தூண்களாகக் கருதப்படும் ஒன்றியச் செயலாளர்கள்…

20 minutes ago

குஷியோ குஷி…. தமிழகத்தில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் இனி… சற்றுமுன் அரசு HAPPY NEWS….!

மாணவர்களின் உடல் மற்றும் மன நலனை மேம்படுத்தும் நோக்கில், தமிழகத்தில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை உடற்கல்வி வகுப்புகளைக்…

24 minutes ago

BREAKING: கட்சி இரண்டாக உடைந்தது…. 20 MP-க்களுடன் ரகசிய ஸ்கெட்ச் போட்ட ‘அந்த’ தலைவர்…. மம்தாவின் அடுத்த மூவ்…!

மேற்கு வங்க சட்டப்பேரவையைத் தொடர்ந்து, டெல்லி நாடாளுமன்ற லோக்சபாவிலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தற்போது கடுமையான பிளவைச் சந்தித்து அரசியல்…

28 minutes ago

BREAKING: கட்சியில் இருந்து நடிகர் விலகினார்… சற்றுமுன் அடுத்த பரபரப்பு…!

லட்சிய ஜனநாயக கட்சியின் (LJK) பரப்புரை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நடிகர் தாடி பாலாஜி திடீரென விலகியுள்ளார். கடந்த ஆண்டு…

31 minutes ago

“மத்திய அமைச்சர் பதவி கொடுத்தா அதிமுகவை பாஜகவிடம் விற்றுவிடுவார்”.. எடப்பாடியை அசிங்கப்படுத்திய தவெக நிர்மல் குமார்..!!

அதிமுக தலைமையின் மீதான கடுமையான நம்பிக்கையின்மையால் தான், அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் தற்போது தங்களை மாற்றிக்கொண்டு தானாகவே தவெகவில் இணைந்து வருவதாக…

57 minutes ago