கண்முன்னே குழந்தையை பறிகொடுத்த தந்தை.. ஒட்டுமொத்த நீயா நானா அரங்கத்தையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்திய தருணம்… வெளியான ப்ரோமோ..!

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பாக கூடிய மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் நீயா நானா. பல வருடங்களாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியை ஆரம்பத்தில் இருந்து கோபிநாத் தொகுத்து வழங்கி வருகின்றார். மற்ற நிகழ்ச்சிகளுடன் ஒப்பிடும்போது இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஒவ்வொரு வாரமும் இந்த நிகழ்ச்சியில் புதிதாக ஏதாவது ஒரு தலைப்பு கொண்டே விவாதம் நடைபெறும். இப்படியான நிலையில் இந்த வாரம் ஒளிபரப்பாக இருக்கும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதாவது இந்த வாரம் தெரு நாய்கள் அகற்றப்பட வேண்டும் இதனை ஆதரிப்பவர்கள் மற்றும் எதிர்ப்பவர்கள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தெரு நாய்களால் இன்று பல பிரச்சனைகளை பலரும் சந்தித்து வரும் காணொளிகள் இணையத்தில் பல வெளியாகி உள்ள நிலையில் குழந்தைகளை கடித்து குதறுவது, இளைஞர் ஒருவர் தெரு நாய் கடித்ததால் ரேபிஸ் நோய் தாக்கப்பட்டு போராடியது, பெண் ஒருவர் போராடியது என காணொளிகள் அதிகமாக இணையத்தில் வெளியாகி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதனால் தெருநாய்களை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இதனை சிலர் ஆதரித்தாலும் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஆனால் நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நபர் ஒருவர் தன்னுடைய குழந்தையை கண்முன்னே பறிகொடுத்ததை கூறியுள்ளார். இதனை கேட்ட கோபிநாத் அதிர்ச்சியில் காணப்பட்டார். அது தொடர்பான ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Nanthini

Recent Posts

“எல்லாத்துக்கும் திமுக தான் காரணமா..?” அப்புறம் ஏன் நீங்க ஆட்சியில் இருக்கீங்க..? எதிர்க்கட்சிகளை அதிரவைத்த மேயர் பிரியாவின் அதிரடி கேள்வி..!!

"எல்லாவற்றிற்கும் திமுக தான் காரணம் என்று நீங்கள் கூறுவதாக இருந்தால், பிறகு ஏன் நீங்கள் ஆட்சியில் இருக்கிறீர்கள்? உங்கள் கைகளில்…

16 seconds ago

விடுதி மாணவிகளுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய… வார்டன் செஞ்ச வேலை.. தட்டிக்கேட்டதால் சாதி ரீதியாக இழிவுபடுத்திய தாளாளர்… திண்டுக்கல்லில் அதிர்ச்சி..!!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள தனியார் கல்லூரி விடுதி மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய வார்டன் மீது போலீசார்…

5 minutes ago

“அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க…” நள்ளிரவில் வார்டன் கொடுத்த பாலியல் தொல்லை.. திண்டுக்கல் கல்லூரியில் மாணவிகள் கதறல்..!!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள தனியார் பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள்…

10 minutes ago

ச்சீ இவனெல்லாம் மனுஷனா…? குழந்தைகள் காப்பகத்தில் குழந்தையைச் சேர்க்க வந்த .. தாய்க்குப் பாலியல் தொல்லை கொடுத்த அரசு ஊழியர் அதிரடி கைது..!!

கடலூர் குழந்தைகள் நல மையத்தில் குழந்தையைச் சேர்க்க வந்த பெண்ணுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அரசு ஊழியர் சமயவேலு என்பவர்…

11 minutes ago

கில்லர் பட ஷூட்டிங்கில் விபத்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு நிதியுதவி அறிவித்தார் எஸ்.ஜே சூர்யா..!!

சென்னை பெரம்பூர் பின்னி மில் வளாகத்தில் 'கில்லர்' திரைப்படத்தின் இறுதிக்கட்ட சண்டைக்காட்சி படப்பிடிப்பு நள்ளிரவில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது. அப்போது,…

14 minutes ago

தனியார்மயமாகும் டாஸ்மாக் கடைகள்..? அமைச்சர் விக்னேஷ் திட்டவட்டமான அறிவிப்பு..!!

தமிழகத்தில் இதுவரை 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதாக மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இன்று (ஜூன் 06, 2026)…

14 minutes ago