தீபாவளி விடுமுறை… தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…!

Spread the love

தமிழகத்தில் வருகின்ற அக்டோபர் 20ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்கள் சொந்த ஊர் சென்று திரும்ப ஏதுவாக தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கு மறுநாளும் அரசு சார்பில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் சொந்த ஊருக்கு படையெடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில் தீபாவளி விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1353 அவசர கால 108 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பட்டாசு வெடிக்கும் போது விபத்து ஏற்பட்டால் நான்கே நிமிடத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்க மக்கள் நல்வாழ்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது. மேலும் பட்டாசு வெடிக்கும் போது பாதுகாப்பான வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Nanthini

Recent Posts

ஏமாற்றம்.. முதல்வர் ஆன முதல் நாளே விஜய்க்கு அதிர்ச்சி…. கொந்தளிக்கும் தமிழக மக்கள்…!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதல்வரான பிறகு வெளியிட்ட முதல் அரசாணை மீதான விமர்சனங்கள் தற்போது சமூக வலைதளங்களில்…

8 minutes ago

“சாமானியர்கள் எங்கே போவது?” – 25 ஆயிரம் ரூபாய் வாடகை அபார்ட்மெண்ட் டூர்… இதென்ன பகல் கொள்ளையா இருக்கு..? கிழித்தெடுத்த நெட்டிசன்கள்..!!

குருகிராமில் வசிக்கும் பிரியங்கா ரீஹல் என்ற பெண், தான் தங்கியிருக்கும் ஸ்டுடியோ அபார்ட்மெண்ட் குறித்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்தது…

9 minutes ago

ட்ரம்ப் கொடுத்த ‘ஷாக்’.. கதிகலங்கிப்போன ஈரான்… அடுத்து நடக்கப்போவது என்ன?…. காலையிலேயே உச்சக்கட்ட பதற்றம்…!

அமெரிக்கா முன்மொழிந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் நிராகரித்துள்ள நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மேகங்கள் மீண்டும் சூழத்…

12 minutes ago

“உயிருடன் இருக்கும் மனைவிக்கு ஈமச்சடங்கு” – இன்ஸ்டாகிராம் ரீல்ஸுக்காக கணவன் செய்த விபரீத செயல்… வைரல் வீடியோ பிண்ணனியில் இருக்கும் உண்மை..!!

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள ஹர் கி பௌடியில், உயிருடன் இருக்கும் தனது மனைவிக்கு ஒரு நபர் அடையாளப்பூர்வமாக இறுதிச்சடங்குகளைச்…

15 minutes ago

பயங்கர ஷாக்.! தவெக MLA-க்களில் 41 பேர் மீது கிரிமினல் வழக்குகள்…? அதிர்ச்சி தரும் ADR அறிக்கை… கறைபடிந்த கைகளுடன் சட்டப்பேரவைக்குள் நுழைந்த எம்.எல்.ஏ-க்கள்..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) எம்.எல்.ஏ-க்களின் பின்னணி குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. அசோசியேஷன்…

16 minutes ago

₹2,500 கனவு பலிக்காதா..? முதல்வர் விஜய் சொன்ன அந்த வார்த்தை.. ஆவலோடு காத்திருந்த பெண்க்ளுக்கு பேரிடி..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றதைத் தொடர்ந்து, தேர்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றப்படும்…

19 minutes ago