கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை… திடீரென பல்டி அடித்த விஜய்… செம ஷாக்கில் இபிஎஸ்…!

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஒரு பக்கம் கூட்டணி பேச்சுவார்த்தை மறுபக்கம் தேர்தல் பிரச்சாரம் என தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அதிமுக மற்றும் திமுக இடையே மட்டும்தான் போட்டி என்ற நிலை மாறி தற்போது விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாக பார்க்கப்படுகிறது. அதேசமயம் விஜயை தங்கள் பக்கம் இருக்கும் முயற்சியில் அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. குறிப்பாக அதிமுக மூலமாக மீண்டும் தமிழகத்தில் பாஜக ஆட்சியை நிலைநாட்டி விடலாம் என்ற எண்ணத்தில் பாஜகவினர் செயல்பட்டு வருகிறார்கள்.

இதனிடையே சமீபத்தில் விஜயை அதிமுக கூட்டணியில் இணைப்பதற்கு பிள்ளையார் சுழி போடப்பட்டு விட்டதாக தேர்தல் பிரச்சாரத்தில் இபிஎஸ் சூசகமாக தெரிவித்து இருந்தார். அவருடைய இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் விஜய்க்கும் அவருடைய கட்சிக்கும் உண்டான தனித்தன்மை பறிபோய்விடும் என்று விஜய் நினைப்பதாக தமிழக வெற்றிக்கழகம் தரப்பில் கூறப்படுகிறது. பாஜகவுடன் கூட்டணி வைத்தாள் தமிழக வெற்றி கழகம் அதன் B டீம் என உறுதி செய்து விடுவார்கள் என்று அஞ்சுவதாகவும் தெரிகிறது.

Nanthini

Recent Posts

“Google Pay, PhonePe பயன்படுத்துபவரா நீங்கள்?… அப்போ இந்த 5 செட்டிங்ஸை உடனே மாற்றுங்கள்… இல்லையென்றால் பணம் காலி”..!!!

இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் நிலையில், கூகுள் பே மற்றும் போன் பே போன்ற செயலிகளைப்…

5 minutes ago

BREAKING: முதல்வர் விஜய் அரசு முக்கிய அறிவிப்பு… தமிழக பெண்களுக்கு குட் நியூஸ்….!

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் ஒரு முக்கிய முன்னெடுப்பாக, தமிழ்நாடு அரசு 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை' குறித்த அதிகாரப்பூர்வ…

6 minutes ago

“விஜய்க்கு ஷாக் கொடுத்த முக்கிய புள்ளி”… நள்ளிரவு எடுத்த அதிரடி முடிவு…. காலையிலேயே வெளியிட்ட அறிவிப்பு…!

தவெக ஆட்சிக்கு ஆதரவு அளிக்கும் எண்ணம் தமக்கு இல்லை எனவும், டிடிவி தினகரனின் தலைமையிலேயே தொடர்ந்து பயணிக்கப் போவதாகவும் மன்னார்குடி…

9 minutes ago

“விஜய் என்னிடம் கேட்டது இதுதான்”… முதல்முறையாக உண்மையைச் சொன்ன திருமா… பதவியேற்புக்கு பின் காத்திருக்கும் மெகா ட்விஸ்ட்..!

தமிழக அரசியலில் அதிகாரப் பகிர்வு குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆங்கில ஊடகம்…

12 minutes ago

விவசாயிகளே அலட்சியம் வேண்டாம்!… ஒரு சின்ன தவற்றால் ரூ.2000 கட்?… 23-வது தவணைக்கு முன் இதை உடனே முடிங்க..!!!

மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (PM-Kisan) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய்…

16 minutes ago

“இளம் வயதிலேயே கை நடுக்கமா? அலட்சியம் வேண்டாம்!… நரம்பியல் நிபுணர் எச்சரிக்கும் அந்த 8 முக்கிய காரணங்கள்… இதிலிருந்து தப்பிப்பது எப்படி?”

இளம் வயதிலேயே ஏற்படும் கை நடுக்கம் பலருக்கும் கவலையை ஏற்படுத்தினாலும், இது பெரும்பாலும் நமது வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும்…

26 minutes ago