இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது மனைவி நயன்தாராவுடன் இன்று துபாயில் தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். தற்பொழுது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
2015 வெளியான ‘நானும் ரவுடிதான்’ படத்தின் போது இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் இடையில் ஏற்பட்ட நட்பு பின்னாளில் காதலாக மாறியது. இருவரும் நெருங்கி பழகி வரும் நிலையில் திருமணம் எப்போது என்ற கேள்வி சில ஆண்டுகளாக இருவரிடம் கேட்கப்பட்டு வந்தது.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக அவர்கள் கடந்த ஜூன் 9ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பின்னர் இவர்கள் வெளியிடும் ரொமான்ஸ் புகைப்படங்கள் தான் சமூக வலைத்தளங்களில் ஹாட் டாபிக். இந்த வகையில் இன்று தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் இயக்குனர் விக்னேஷ் சிவன் துபாயில் தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.
தற்பொழுது அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் சிட்கோ பகுதியில் உள்ள ஒயின் ஷாப் ஒன்றில், பிரஷர் கன் மூலம் பாய்ந்த இரும்பு ஆணி…
தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மூத்த அரசியல்வாதியுமான சரத் பவாருக்கு அண்மையில் ஏற்பட்ட உடல்நலக் குறைவைத் தொடர்ந்து, அவருக்குப் பூரண ஓய்வளிக்க…
குஜராத் மாநிலம் சூரத் பகுதியில், வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்காததால் ஏற்பட்ட தகராறில் சக ஊழியரின் தலையைத் துண்டித்து மயானத்தில்…
பீகார் மாநிலம் பக்ஸார் மாவட்டத்தைச் சேர்ந்த ஊரக வளர்ச்சி அதிகாரி அல்பிதா சிங், கடந்த எட்டு மாதங்களாகத் தனக்கு சம்பளம்…
பெங்களூரு யெலஹங்கா பகுதியில், தனது மகளுடன் பழகியதாகக் கூறி கேரளாவைச் சேர்ந்த 22 வயது தொழிலாளியை அவரது முதலாளியே அடித்துக்…
உத்தரப் பிரதேச மாநிலம் பராபங்கியைச் சேர்ந்த சந்தீப் வர்மா என்பவரும் ரீமா வர்மா (30) என்பவரும் காதலித்து திருமணம் செய்து…