Categories: சினிமா

பாக்கியலட்சுமி சீரியல் ராதிகாவா இது…… வெளியான கிளாமர் புகைப்படங்கள்….ஜொள்ளு விடும் ரசிகர்கள்

Spread the love

பாக்கியலட்சுமி தொடரில் ‘ராதிகா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரேஷ்மா. இவர் தற்பொழுது சேலையில் கிளாமரான புகைப்படங்கள் எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

நடிகை ரேஷ்மா ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதைத்தொடர்ந்து அவர்  பெண்கள், திரைக்கு வராத கதை, நெடுஞ்சாலை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் இவரை அடையாளப்படுத்தியது பிக் பாஸ் 3 நிகழ்ச்சி தான்.

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார். தற்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டு வருகிறார். இவர் இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டுள்ளார். இந்த சீரியல் மூலம் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றார்.

ரேஷ்மா சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியயவர்.  ரேஷ்மா அவ்வப்போது தனது கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை அலற வைத்து விடுவார். அந்த வகையில் தற்பொழுது அவர் சேலையில் நடத்தியுள்ள கிளாமர் போட்டோஷூட்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Begam

Recent Posts

“ஈரான் கப்பலில்.. ஆபத்தான கெமிக்கல்”… ஓமன் கடலில் நடந்த அந்த ஒரு சம்பவம்…. உலகையே உலுக்கும் பகீர் பின்னணி…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…

41 minutes ago

சீனாவின் மிரட்டலுக்கு ஜப்பானின் பதிலடி?… உலக நாடுகள் அதிர்ச்சி.. இரண்டாம் உலக போருக்கு பின் ஆயுத ஏற்றுமதி…!

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…

47 minutes ago

“15 ஆண்டு காலப் போராட்டம்… விட்றாதீங்க காரைக்குடி மக்களே”… சீமானுக்காக உருகிய ஆர்.கே. சுரேஷ்.. அரசியலில் அதிரடி திருப்பம்…!

காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…

51 minutes ago

“விஜய்யை வம்புக்கு இழுத்த ஜூலி… வனிதா கேட்ட ஒற்றை கேள்வி”… வாயடைத்துப் போன நெட்டிசன்கள்….!

நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…

1 மணத்தியாலம் ago

“சுக்கிர திசை… ராகு புத்தி”… மூன்றரை கோடி வாக்குகள்… திமுகவை கடைசி நேரத்தில் அலறவிடும் விஜய்… ரகசியத்தை உடைத்த ஜோதிடர் ராதன் பண்டிட்…!

தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…

1 மணத்தியாலம் ago

“பதவிக்காக வரவில்லை”… கண்கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்… மதுரையை நெகிழ வைத்த உருக்கமான பேச்சு….!

மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…

1 மணத்தியாலம் ago