Categories: சினிமா

96 படத்தில் நடித்த நடிகையா  இவர்… ஆள் அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்களே…. அழகான புகைப்படங்கள் உள்ளே….

Spread the love

நடிகை தேவதர்ஷினி சைத்தன் மகள் நியதி புடவையில் ஒரு அழகான போட்டோ சூட் ஒன்றை நடத்தியுள்ளார். தற்பொழுது அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

‘காஞ்சனா’ படத்தில் கோவை சரளாவுடன் சேர்ந்து காமெடியில் கலக்கியவர் நடிகை தேவதர்ஷினி. ‘கனவுகள் இலவசம்’ என்ற சீரியல் மூலம் நாயகியாக அறிமுகமாகி அடுத்தடுத்து சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தார். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த இவர் பார்த்திபன் கனவு, எனக்கு 20 உனக்கு 18 ,அழகிய நீயே, சரவணா, தீபாவளி ,கிரீடம், வேல், சரோஜா,கண்ணா லட்டு தின்ன ஆசையா போன்ற படங்களில் துணை நடிகையாக நடித்தார்.

சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது இவருடன் நடித்த சக நடிகரான சேத்தன் என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு கணவர் சம்மதத்துடன் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

தேவதர்ஷினி சேத்தன் தம்பதியினரின் மகள் நியதி. இவர் 96 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்பொழுது நியதி புடவையில் ஒரு அழகான போட்டோ ஷூட் ஒன்றை  நடத்தியுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் 96 படத்தில் நடித்த நடிகையா இவர் ?  என்று கூறி வருகின்றனர்.

 

Begam

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

2 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

2 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

3 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

3 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

3 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

3 மணத்தியாலங்கள் ago