கடந்த 1980களில் முன்னணி இயக்குனராக தமிழ் சினிமாவில் வலம் வந்தவர் எஸ்ஏ சந்திரசேகர். நடிகர் விஜயகாந்த் நடித்த பல படங்களை அவர் இயக்கியவர். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் கூறியதாவது, படத்துல மட்டும் இல்லே. நிஜத்தில் பத்து பேரை அடிப்பார் விஜயகாந்த். பிறந்தது மதுரை மண்ணுல. ஆள் பார்க்க நல்லா வாட்டசாட்டமா இருப்பார்.
கடந்த 1986ல் தி நகர் பனகல் பார்க் வழியாக நைட் 1:30 மணிக்கு ஷூட்டிங் முடிச்சுட்டு விஜயகாந்தும் நானும் காரில் போயிட்டு இருந்தோம். அப்போ ஒரு ஆள் கையில கத்தியோடு ஒருத்தனை துரத்திகிட்டு போறான். காரை நிறுத்தச் சொன்ன விஜயகாந்த் உடனே இறங்கி ஓடி அவனை துரத்தி பிடிச்சு அடிச்சு தி.நகர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைச்சார். அப்புறம்தான் நாங்க வீட்டுக்கு வந்தோம் என்று இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் கூறியிருக்கிறார்
கடந்த 2011-ஆம் ஆண்டு மார்ச் 11 அன்று ஜப்பானின் டோஹோகு பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கமும், அதைத் தொடர்ந்து எழுந்த…
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சிக்காகப் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்க பிரம்மாண்ட அண்டாவில் உணவு மற்றும் சாம்பார்…
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் அண்மைய லண்டன் பயணம் குறித்த சர்ச்சைகளுக்கு மத்தியில், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவின் வருகையின்மை பற்றி பரப்பப்பட்டு…
தொழிலதிபர் 'ஜெம்' வீரமணி மீதான போக்சோ வழக்குத் தொடர்பாக, முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ரகுபதியின் விளக்கத்தைக் சுட்டிக்காட்டி அமைச்சர் சி.டி.ஆர்.…
பீகார் மாநிலம் ஜமுய்-லக்கிசராய் சாலையில் கடந்த சனிக்கிழமை இரவு 7 மணியளவில், தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவன்…
இந்தியாவின் முன்னணி கிரானைட் ஏற்றுமதி நிறுவனமான ‘ஜெம் கிரானைட்ஸ்’ நிறுவனர் ஆர். வீரமணி (84) மீது சுமத்தப்பட்டுள்ள போக்சோ வழக்கு…