விஜய்யால் டெபாசிட் கூட வாங்கமுடியாது… CM போல அவரால் தெருவில் நடக்க முடியுமா..? இயக்குநர் ராஜகுமாரன் பரபரப்பு பேட்டி..!!

Spread the love
விஜய் சினிமாவை விட்டுவிட்டு அரசியலில் முழுநேரமாக இறங்கிவிட்டார். இதனால் சினிமா பிரபலங்கள் பலரும் விஜய்க்கு ஆதரவாகவும், ஒருசிலர் எதிர்த்தும் பேசி வருகிறார்கள். ஆனால் அதை எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் விஜய் தனது வழியில் பயணம் செய்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் விஜய் டெபாசிட் கூட வாங்க முடியாது என தேவயானியின் கணவர் ராஜகுமாரன் தெரிவித்துள்ளார். பேட்டி ஒன்றில் பேசிய ராஜகுமாரன், “தேவயானி பிறந்ததும், விஜய் பிறந்ததும் ஜூன் 22 ஆம் தேதி.
அதனால் தான் இப்போது வரை இருவரும் உச்சத்தில் இருக்கிறார்கள். விஜய்யை நாங்கள் பொத்தி பொத்தி பூங்கொத்து போல் 30 வருஷம் பாதுகாத்தோம். இப்போது அவர் வெயிலில் மக்களோடு எப்படி நிப்பார்? முதல்வர் ஸ்டாலின் போல அவரால் தெருவில் நடக்க முடியுமா? விஜய் கூட்டணி வைக்காவிட்டால்  டெபாசிட் கூட வாங்க முடியாது” என கூறினார்.
Soundarya

Recent Posts

“பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு…! SBI வங்கியில் 1,500 பணியிடங்கள்… விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே…!”

1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…

16 minutes ago

பேப்பர் பேனாவுக்கு ₹986 கோடி செலவிட்ட SBI… டிஜிட்டல் உலகிலும் தொடரும் ஸ்டேஷனரி செலவு…!!

பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…

48 minutes ago

போன்பே பயன்படுத்துபவரா நீங்கள்..? இனி ₹100 அபராதம்… புதிய அதிரடி உத்தரவு…!!

போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…

48 minutes ago

“டிகிரி முடிச்சவங்களுக்கு எஸ்பிஐ கொடுத்த ஜாக்பாட்.. 1,500 காலியிடங்கள்.. கடைசி தேதி எப்போது தெரியுமா?.. உடனே அப்ளை பண்ணுங்க”…!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…

49 minutes ago

“இப்படியும் கூட சம்பாதிக்கலாமா?.. ஒரு ரீல்ஸுக்கு ரூ.76 லட்சம்.. பார்ட்டிக்கு வர ரூ.25 லட்சம்.. ஓரியின் ‘மாஸ்’ பிசினஸ் மாடல்..!!

முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…

1 மணத்தியாலம் ago

திமுகவில் இருந்து விலகும் செந்தில் பாலாஜி..? அதிமுக போட்ட ரகசிய ப்ளான்… அதிர்ச்சியில் ஸ்டாலின்…!”

திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…

1 மணத்தியாலம் ago