தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு மற்றும் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா இணைந்து நடித்து வரும் வாரணாசி படத்தை இயக்குனர் ராஜமௌலி டைரக்ட் செய்து வருகிறார். வரும் 2017ம் ஆண்டு ஏப்ரல் 7ம் தேதி வாரணாசி படம் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் குறித்து சமீபத்தில் பேசிய இயக்குனர் ராஜமெளலி கூறியதாவது, வாரணாசி படத்தில் புராண கருத்துக்கள் காட்சிகள் அதிகம் உள்ளன. புராண காலத்தின் பயண கருத்துக்கள் மற்றும் தெய்வீகம் கலந்த கலவையான காட்சிகள் இந்த படத்தில் காணப்படும்.
சுமார் 25 நிமிடங்கள் புராணப் பகுதிகளாக இந்த படத்தில் முழுமையாக இருக்கும். வாரணாசி படத்தில் ஃபர்ஸ்ட் லுக் எப்படி ரசிகர்களை கவர்ந்ததோ அதேபோல மொத்த படமும் ரசிகர்களை ஈர்த்துக் கொள்ளும். இந்த படத்தில் மகேஷ்பாபு ருத்ரா என்ற வேடத்திலும் பிரியங்கா சோப்ரா மந்தாகினியாகவும் பிருத்விராஜ் கும்பா என்ற வில்லன் வேடத்திலும் நடிக்கிறார்கள் என்ற தகவலை இயக்குனர் ராஜமௌலி தெரிவித்திருக்கிறார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் 2026 சூடுபிடித்துள்ள நிலையில், பெரம்பூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் போட்டியிடுவது…
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தன் மீது சுமத்திய ரூ.50 ஆயிரம் கோடி சொத்து குவிப்பு புகாருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…
தமிழக சட்டமன்றத் தேர்தல்களம் சூடுபிடித்துள்ள நிலையில், எடப்பாடி தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) வேட்புமனு நிராகரிக்கப்பட்டது அக்கட்சியினரிடையே பெரும்…
கோவை கொடிசியா மைதானத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பெண்கள் இட ஒதுக்கீடு…
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, உலக வர்த்தகத்தின் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான்…
இந்தியாவின் முன்னணி மின்பகிர்மான நிறுவனமான பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (POWERGRID), தற்போது 660 பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய…