Categories: சினிமா

யூத் படத்துக்கு கிடைத்த அமோக வரவேற்பு… வணிக ரீதியாக கிடைத்த பலத்த லாபம் – உற்சாகத்தில் படக்குழுவினர்!

Spread the love

காமெடி நடிகர் கருணாஸ் மகன் கென் கருணாஸ். இவர் ஏற்கனவே அசுரன் விடுதலை 2 உள்ளிட்ட படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கிறார். இவர் இயக்கிய படம் யூத். இந்த படத்தில் அவரே கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். சிறை படத்தில் நடித்த நாயகி அனீஸ்மா மற்றும் தேவதர்ஷினி ஸ்ரீதேவி உள்ளிட்ட பலர் யூத் படத்தில் நடித்துள்ளனர். ஜீவி பிரகாஷ்குமார் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

யூத் படத்தை பார்வதா என்டர்டைன்மெண்ட் நிறுவனத்துடன் ஸ்ட்ரீட் பாய்ஸ் ஸ்டுடியோ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி ஸ்டார் நடிகர்களின் படங்களே ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமங்கள் விற்பதில் சிரமம் நீடிக்கிறது. இந்த சூழலில் யூத் படத்தின் ஓடிடி உரிமம் மற்றும் சாட்டிலைட் உரிமம் ஆகியவை நல்ல விலைக்கு விற்கப்பட்டு கணிசமான லாபம் கிடைத்துள்ளது. இதனால் யூத் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Elango

Recent Posts

அப்பப்பா!… தமிழ்நாட்டில் சுட்டெரிக்கும் வெயில்… உங்களை தற்காத்துக் கொள்ள இந்த ‘5’ டிப்ஸ் போதும்…

தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரிக்கும் இந்த வேளையில், உடல் நலனைப் பேணுவது மிகவும் அவசியமான ஒன்று. வெப்ப அலைகளின் தாக்கத்திலிருந்து…

3 minutes ago

“ஹார்முஸ் நீரிணை இனி எங்களுக்கு சொந்தம்”… அமெரிக்காவின் ஒரு அதிரடி முடிவால் ஆடிப்போன ஈரான்… மத்திய கிழக்கில் வெடிக்கப்போகும் அடுத்த உலகப்போர்…!

ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்நாட்டின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் நோக்கில் அமெரிக்கா தனது கடற்படை பலத்தை அரபிக்கடலில்…

14 minutes ago

உங்க ஆதார் நம்பரைத் திருட முடியாது!… “இனி 12 இலக்க எண் தேவையில்லை.. இந்த 1 நம்பர் போதும்”… இந்த ஒரு ரகசிய ட்ரிக்கை உடனே ஃபாலோ பண்ணுங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் பள்ளிச் சேர்க்கை முதல் அரசு நலத்திட்டங்கள் வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு மிக முக்கியமான ஆவணமாக உள்ளது.…

29 minutes ago

“எடப்பாடிக்கு ரகசியங்கள் இருக்குனா.. என்கிட்ட ஆதாரமே இருக்கு!”… சாக்கடை மேல கல்லெறிந்தால்…” – EPS-க்கு செங்கோட்டையன் கொடுத்த மரண மாஸ் பதிலடி…!

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தற்போது கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக வேட்பாளராகக் களம்…

44 minutes ago

“2012-ல் செங்கோட்டையன் பதவி பறிபோனது ஏன்?”… மனைவியே கொடுத்த புகாரா?…. உண்மையை அவிழ்த்துவிட்ட எடப்பாடி ….!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…

59 minutes ago

FLASH NEWS: வீட்டு கேஸ் சிலிண்டர் இனி 5 நாள்களில் டெலிவரி… காலையிலேயே குட் நியூஸ்…!

தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…

1 மணத்தியாலம் ago