Categories: சினிமா

ஒரே படத்துல அடிச்ச ஜாக் பாட்…! டாப் நடிகருடன் கைகோர்க்கும் ‘சித்தா’ பட இயக்குனர்… இது சரியா வருமா…?

Spread the love

தமிழில் ‘பண்ணையாரும் பத்மினியும்’ என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அவதாரம் எடுத்தவர் இயக்குனர் அருண்குமார். இவர் விஜய் சேதுபதியை வைத்து பல திரைப்படங்களை இயக்கி ஹிட் கொடுத்துள்ளார். ஆனால் சமீப நாட்களாக விஜய் சேதுபதியின் கால் சீட் மிகவும் பிசியாக இருப்பதால் அவரை வைத்து படங்களை எடுக்க முடியவில்லை.

அதனால் சித்தார்த்தை வைத்து சித்தா என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். பாலியல் சீண்டலில் சிக்கி தவிக்கும் சிறுமியை மீட்கும் கதை தான் சித்தா. இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய இடத்தை பிடித்திருக்கின்றார் இயக்குனர் அருண்குமார்.

இந்நிலையில் இவர் அடுத்ததாக நடிகர் விக்ரம் திரைப்படத்தை இயக்க இருக்கின்றார் என்ற தகவல் கிடைத்துள்ளது இந்த படத்தை ‘இருமுகன் சாமி 2 ‘திரைப்படத்தை தயாரித்த சிபு தமின் தான் தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது இந்த திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது

Begam

Recent Posts

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி..! த்ரிஷா கொடுத்த அதிரடி குட் நியூஸ்.. குஷியில் ரசிகர்கள்..!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான த்ரிஷா, சினிமாவில் இருந்து விலகப்போவதாக வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதிய படத்தில்…

10 minutes ago

விலை போனதா மனிதநேயம்..? துடிதுடிக்க அடித்துக் கொல்லப்பட்ட சமையல் கலைஞர் – வீடியோ எடுத்து வேடிக்கை பார்த்த நண்பர்கள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

மதுபோதை தகராறைத் தடுத்து நிறுத்த முயன்ற 38 வயது சமையல் கலைஞர் சுமன் என்பவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் கேரளா…

13 minutes ago

நான் உன்னை விட்டு பிரிஞ்சி போனா என்ன பண்ணுவ..? தாய் கேட்ட அந்த கேள்வி… குழந்தை சொன்ன உருக்கமான பதில்… கியூட் வீடியோ வைரல் ..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோவில், ஒரு தாய் தனது மூன்றரை வயது சிறுவனிடம், "நான் உன்னை…

36 minutes ago

BREAKING: தங்கப்பிரியர்களுக்கு குட் நியூஸ்..! கிராமுக்கு ரூ. 50 குறைந்து சவரன் ரூ. 1.14 லட்சத்திற்கு விற்பனை..!!

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்ரல் 22) சற்று சரிவைக் கண்டுள்ளது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன்…

39 minutes ago

போலி வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி.. இனி AI வீடியோக்களில் ‘AI Generated’ லேபிள் கட்டாயம்… இனிமே யாரும் ஏமாற்ற முடியாது… மத்திய அரசு அதிரடி..!!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் வீடியோக்களில், அது 'AI-ஆல் உருவாக்கப்பட்டது' (AI Generated) என்ற லேபிளை வீடியோவின்…

56 minutes ago

“சுற்றுச்சுவர் இல்லை.. கழிவறை இல்லை” அதனால் பெண் பிள்ளைகளுக்கு அனுமதியில்லை… அரசுப் பள்ளியின் விசித்திரக் காரணத்தால் வெடித்த சர்ச்சை..!!

பஸ்தி மாவட்டத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட அரசுப் பள்ளியில் பெண் குழந்தைகளைச் சேர்க்க நிர்வாகம் மறுத்து வருகிறது. இதற்கு அவர்கள்…

59 minutes ago