தமிழில் 'பண்ணையாரும் பத்மினியும்' என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அவதாரம் எடுத்தவர் இயக்குனர் அருண்குமார். இவர் விஜய் சேதுபதியை வைத்து பல திரைப்படங்களை இயக்கி ஹிட் கொடுத்துள்ளார்.…