Categories: சினிமா

என்னிடம் 2 சல்லடைகள் உள்ளன… மார்கழியில் மக்கள் இசை விழாவில் பேசிய இயக்குனர் மிஷ்கின் சொன்ன அந்த சீக்ரெட்!

Spread the love

இயக்குனர் பா ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ‘மார்கழியில் மக்கள் இசை’ என்ற நிகழ்ச்சி சென்னையில் நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குனர் மற்றும் நடிகர் மிஷ்கின் பேசியதாவது, இந்த சினிமாவில் நான் 28 ஆண்டுகளாக இருக்கிறேன். ஒவ்வொரு நாளும் இரண்டு சல்லடைகளால் நான் மனிதர்களை சல்லடை போட்டு அலசி பார்க்கிறேன்.

அதில் முதல் சல்லடை ஆளுமை. அந்த ஆளுமை என்ற சல்லடையில் நான் போட்டு சலித்து பார்த்ததில் நான் ஆச்சரியப்பட்டு பிரமித்த ஆளுமைகள் கமல் சார் பிசி ஸ்ரீராம் மற்றும் இளையராஜா. இவர்களை எல்லாம் நான் மிகப்பெரிய ஆளுமைகளாக பார்த்திருக்கிறேன். இந்த மனிதர்கள் எப்போதும் என்னை ஆச்சரியப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.

இன்னொரு சல்லடை அறம். அந்த சல்லடையை போட்டு நான் சலித்து பார்த்ததில் இருந்த ஒரே மனிதன் இந்த ரஞ்சித் தான். என் சினிமாவில் அறிவான நபர்களை நான் பார்த்திருக்கிறேன். அழுக்கான மனிதர்களை பார்த்திருக்கிறேன். உண்மையான மனிதர்களை நான் பார்த்திருக்கிறேன். அதில் முதல் நபராக நான் ரஞ்சித்தை தான் சொல்லுவேன். இந்த 28 ஆண்டுகளில் நான் பார்த்த பொக்கிஷம் இந்த ரஞ்சித் என்று இயக்குனர் மிஷ்கின் வெகுவாக பாராட்டிப் பேசியிருக்கிறார்.

Elango

Recent Posts

“என் வாழ்க்கையே நரமாகிடுச்சு” பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தாயை 4-ம் மாடியிலிருந்து வீசிய மகன்… நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!

பெங்களூருவில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தனது வயதான தாயை, நான்காவது மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்த மகனின் கொடூரமான…

6 minutes ago

ஆர்சிபி டிஜே செய்த ‘அந்த’ ஒரு தப்பு!… கொதித்தெழுந்த சிஎஸ்கே நிர்வாகம்… பிசிசிஐ-க்கு பறந்த புகார் கடிதம்… மைதானத்தில் நடந்த ‘பகீர்’ சம்பவம்…!!!

ஐபிஎல் 2026 சீசனில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு…

20 minutes ago

“நீ ஒரு முஸ்லிம், உன்னால் இந்திய ராணுவத்தில் சேர முடியாது” ஏளனமாக பேசிய ஊர் மக்கள்… தடைகளை உடைத்து இந்திய ராணுவத்தில் இணைந்த இளைஞர்.. “நீ சாதிச்சிட்ட” குவியும் பாராட்டுக்கள்…!!

“நீ ஒரு முஸ்லிம், உன்னால் இந்திய ராணுவத்தில் சேர முடியாது” என ஏளனம் செய்தவர்களின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்து, ராணுவத்தில்…

25 minutes ago

“இந்த பூனைக்குட்டிக்கு உங்க பூனையே தந்தை” நீங்க தான் வளர்க்கணும்… பக்கத்துக்கு வீட்டாரின் வாக்குவாதத்தால் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்ற பஞ்சாயத்து…!!

பெங்களூரு பகுதியில் செல்லப் பிராணிகளால் அண்டை வீட்டாருக்கு இடையே ஏற்பட்ட விசித்திரமான மோதல், காவல்துறையினரின் தலையீட்டால் ஒருவழியாகச் சமாதானத்தில் முடிந்தது.…

31 minutes ago

சீனாவிடம் இருந்து சாட்டிலைட்டை விலைக்கு வாங்கிய ஈரான்… விண்ணில் இருந்து அமெரிக்கத் தளங்களைத் தூக்கியடித்த ‘மாஸ்டர் பிளான்’… அதிர வைக்கும் உளவுத் தகவல்கள்…!!!

சமீபத்திய ஈரான்-அமெரிக்கா மோதலின் பின்னணியில், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளைக் கண்காணிக்க ஈரான் சீனத் தயாரிப்பு செயற்கைக்கோளைப்…

34 minutes ago

மாறுவேடப் போட்டிக்காக மகன் உடல் முழுவதும் பெயிண்ட் பூசிய தாய்… கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி… உயிருக்கே ஆபத்து என கண்டிக்கும் நெட்டிசன்கள்..!!

அர்ஜென்டினாவில் பள்ளி மாறுவேடப் போட்டிக்காகத் தனது மகனைத் தயார் செய்த தாயின் விபரீத முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போட்டியில்…

38 minutes ago