இயக்குனர் மோகன் ராஜா ஹனுமான் ஜங்க்சன் என்ற திரைப்படத்தின் மூலமாக தெலுங்கு சினிமாவின் இயக்குனராக அறிமுகமானார்.அதன் பின்னர் ரவி நடித்த ஜெயம் என்ற திரைப்படத்தின் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மோகன் ராஜா தமிழில் ஜெயம், எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம், தில்லாலங்கடி, வேலாயுதம், தனி ஒருவன், மற்றும் வேலைக்காரன் போன்ற திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.
இவர் இயக்கத்தில் வெளியான தனி ஒருவன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.மேலும் தற்போது தனி ஒருவன் 2 படத்தை எடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். சமீபத்தில் தான் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தது. தளபதியை வைத்து இயக்குனர் மோகன் ராஜா திரைப்படம் எடுக்கப்போவதாகவும், இவர்களது கூட்டணி பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
இந்நிலையில், இயக்குனர் மோகன் ராஜா தன்னுடைய மனைவி, மகள் மற்றும் மகனுடன் எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் இயக்குனர் மோகன் ராஜாவிற்கு இவ்வளவு பெரிய மகன் மற்றும் மகள் இருக்காங்களா? என ஆச்சரியமாக கேள்வி எழுப்பி வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்…
பஞ்சாப் நேஷனல் வங்கியில் (PNB) காலியாக உள்ள 5138 அப்ரண்டிஸ் (Apprentice) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 20…
கரூர் மாவட்ட அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக, அதிமுகவின் முக்கிய நிர்வாகியும் முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான MDA துரைமுருகன்,…
மும்பை மாநகரில் கடந்த 36 மணி நேரத்தில் மட்டும் அடுத்தடுத்து 12 சிறுவர்கள் மாயமான சம்பவம் நாடு முழுவதும் பெரும்…
தமிழக அரசியலில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள செய்தி, வி.கே.சசிகலா விரைவில் புதிய கட்சி ஒன்றைத் தொடங்கவுள்ளார் என்பதாகும். இந்தக்…
தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் களம் இறங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தில், தற்போது நிலவும் உட்கட்சிப் பூசல்கள்…
பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அதிமுகவை 'அடிமை' என்று விமர்சிப்பவர்கள், உண்மையில் காங்கிரஸ் கட்சிக்கு திமுகதான் அடிமையாகச் செயல்பட்டு வருகிறது என்பதை…