Categories: சினிமா

அடுத்த படத்தை இயக்க தயாரான டைரக்டர் பாலா… திருவண்ணாமலையில் நடந்து வரும் ஸ்டோரி டிஸ்கஷன் – பிரபல இயக்குனரும் அங்கு இருக்கிறாரா?

Spread the love

சேது படம் மூலம் கடந்த 1999ம் ஆண்டில் சினிமாவில் இயக்குனராக காலடி எடுத்து வைத்தவர் பாலா. 25 ஆண்டுகளை நிறைவு செய்த பாலா இதுவரை ரசிகர்களுக்கு தந்தது 10க்கும் குறைவான படங்கள்தான். சேது நந்தா நான் கடவுள் பிதாமகன் அவன் இவன் பரதேசி தாரை தப்பட்டை வணங்கான் என கடந்த 25 ஆண்டுகளில் 8 படங்களை மட்டுமே அவர் ரசிகர்களுக்கு தந்திருக்கிறார்.

ஒவ்வொரு படத்துக்கும் இடையில் 2 அல்லது 3 ஆண்டுகள் என இடைவெளி விட்டு வருகிறார். இந்நிலையில் வணங்கான் படம் 2024ம் ஆண்டில் வெளியான நிலையில் இயக்குனர் பாலா தனது அடுத்த படத்துக்காக கதை விவாதத்தில் ஈடுபட்டுள்ளார். திருவண்ணாமலையில் இந்த கதை விவாதம் நடந்து வருகிறது. இந்த விவாதத்தில் இயக்குனர் மாரி செல்வராஜூம் பங்கேற்று உள்ளதாக தெரிய வருகிறது. இயக்குனர் பாலாவின் நெருங்கிய நண்பராக மாரி செல்வராஜ் மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Elango

Recent Posts

“அம்மா என்னைக் காப்பாத்துங்க…” மகனின் கடைசி வார்த்தைக்காகப் போராடும் தாய்….! லக்கிம்பூர் விபத்து வழக்கில் புதிய ட்விஸ்ட்…!!

டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…

6 மணத்தியாலங்கள் ago

BREAKING: தேர்வு முடிவுகள் வெளியானது… சற்று முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…

6 மணத்தியாலங்கள் ago

“செருப்புகள் சிதறின.. மைக்குகள் மாயமானது!”.. பஞ்செட்டியில் விஜய்யின் மாஸ் எண்ட்ரி… ஸ்தம்பித்த தேசிய நெடுஞ்சாலை… தவெக தொண்டர்கள் ‘அலப்பறை…!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…

6 மணத்தியாலங்கள் ago

“எழுதி வைத்துக்கொள்ளுங்கள், விஜய்தான் அடுத்த முதல்வர்”… அதிர வைக்கும் ஜோதிடர் ராதன் பண்டிட் கணிப்பு….!

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…

6 மணத்தியாலங்கள் ago

விஜய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி… நக்கீரன் கணிப்பால் தவெக கூடாரமே காலி?… அதிர வைக்கும் ரிப்போர்ட்….!

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…

6 மணத்தியாலங்கள் ago

“ஹாலிவுட் லெவல் அனுபவம் இனி இந்தியாவிலே”… 456 இருக்கைகள், பிரம்மாண்ட ஸ்க்ரீன்… திருச்சியை அதிரவைக்கும் டால்பி சினிமா….!

திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…

6 மணத்தியாலங்கள் ago