Connect with us

அடேங்கப்பா இவ்ளோவா..? தமிழ் சினிமாவை தன் வசப்படுத்திய இயக்குனர் மணிரத்தினத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..?

CINEMA

அடேங்கப்பா இவ்ளோவா..? தமிழ் சினிமாவை தன் வசப்படுத்திய இயக்குனர் மணிரத்தினத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..?

பிரபல இயக்குனரான மணிரத்தினம் தத்ரூபமான மாறுபட்ட கதை அம்சம் உடைய படங்களை எடுத்து வெற்றி பெற்றவர். பாலு மகேந்திரா, பாலச்சந்தர், பாரதிராஜா என ஜாம்பவான்களுக்கு மத்தியில் தனது திறமை மற்றும் தனித்துவத்தால் மணிரத்தினம் என்ட்ரி கொடுத்தார். ஒரு திரைக்கதை எழுதி அதற்கு ஏற்றார் போல நடிகர்களிடமிருந்து சிறப்பானதை காட்சிப்படுத்துவார். மணிரத்தினத்தின் படங்கள் என்றாலே மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கும்.

மணிரத்னம் பிறந்த நாள் ஸ்பெஷல்: தமிழ் சினிமாவின் தேசியப் பெருமை | maniratnam birthday special - hindutamil.in

காலத்திற்கு ஏற்ப தனது கதையில் மாறுபட்ட அம்சங்களை கொண்டு வருவார். திரைக்கதைக்கு எந்த அளவு முக்கியத்துவம் இருக்கிறதோ அதே அளவுக்கு கதாபாத்திரங்களுக்கும் நல்ல முக்கியத்துவம் இருக்கும். முன்னணி நடிகர்களை வைத்து மணிரத்தினம் ஏராளமான படங்களை இயக்கியுள்ளார். மௌன ராகம், நாயகன், அக்னி நட்சத்திரம், தளபதி, திருடா திருடா, அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால், ஓ காதல் கண்மணி, காற்று வெளியிடை உள்ளிட்ட ஏராளமான படங்களை இயக்கியுள்ளார்.

   

மணிரத்தினம் படத்தில் இணைந்த சூப்பர் ஸ்டார்..!

 

திரையுலகில் எம்ஜிஆர் சிவாஜி என முன்னணி நடிகர்கள் பொன்னியின் செல்வன் படத்தை எடுக்க முயற்சி செய்தனர். ஆனால் அவர்களால் எடுக்க முடியவில்லை. ஒரு நாவலை திரையில் காண்பித்து அந்த முயற்சியில் வெற்றி கண்டவர் இயக்குனர் மணிரத்தினம். கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்தினம் இயக்கிய நாயகன் படம் சூப்பர் ஹிட் ஆனது.

அப்பல்லோவில் மணிரத்தினம் அனுமதி.. வழக்கமான செக்கப் என தகவல் | Director Mani Ratnam gets admitted in Appolo Hospital - Tamil Oneindia

இத்தனை வருடங்களுக்கு பிறகு கமல்ஹாசனை வைத்து மணிரத்தினம் தக் லைஃப் என்ற படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் பல முன்னணி நடிகர்களும் நடிக்கின்றனர். படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். திரையில் அடுத்தடுத்த நல்ல படைப்புகளை கொடுத்த மணிரத்தினத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

TnNews24Air | எவ்வளவு பெரிய "டைரக்டர் மணிரத்தினம்" அவரை போயி இப்படி சொல்லிடீங்களே !

அவருக்கு 130 கோடி ரூபாய் அளவில் சொத்து இருக்கிறதாம். ஒரு படத்திற்கு 5 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார் தான் வாங்கும் சம்பளத்தில் சரிபாதியை சினிமாவிலும் மற்ற பாதியை தொழிலும் முதலீடு செய்கிறார். ஆழ்வார்பேட்டையில் மணிரத்தினத்திற்கு பிரம்மாண்டமாக வீடு இருக்கிறது. அவரிடம் பிஎம்டபிள்யூ, பென்ஸ் ஆகியோ சொகுசு காரர்களும் உள்ளது.

தனித்துவமாக மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த 5 படங்கள்.. இளம் ஹீரோக்களுக்கு கொடுத்த அந்த மூன்று ஹிட் - Cinemapettai

author avatar
Priya Ram
Continue Reading
To Top