Categories: சினிமா

‘தளபதி 68’ பட இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு இவ்ளோ பெரிய மகளா…? இணையத்தில் வெளியான புகைப்படம்…

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் வெங்கட் பிரபு. இவர்  2007ல் வெளிவந்த சென்னை 600028 என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி, மாஸ் என்கிற மாசிலாமணி போன்ற ஹிட் திரைப்படங்களை இயக்கியதன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார்.

மேலும் இவர் காஜல், ஆனந்தி நடிப்பில் டெலிகாஸ்ட் என்ற வெப் சீரிஸையும் இயக்கியிருந்தார். இதை தொடர்ந்து வெங்கட் பிரபு சமீபத்தில் சிம்பு நடிப்பில் மாநாடு என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.  சமீபத்தில் இவர் தெலுங்கில்  கஸ்டடி என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இவர் இயக்கிய படங்களில் மங்காத்தா, மாநாடு போன்ற திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி படங்களாக அமைந்தது.

இதை தொடர்ந்து தற்பொழுது இவர் நடிகர் விஜய் வைத்து தளபதி 68 திரைப்படத்தை இயக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கான அதிகாரப் பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. மேலும் தளபதி 68 திரைப்படத்திற்க்கான பணிகளும் தற்பொழுது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இயக்குனர் வெங்கட் பிரபு 2001ல் ராஜலட்சுமி என்பவரை  திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஷிவானி என்ற மகள் உள்ளார். மகளின் புகைப்படத்தை இணையத்தில் பதிவு செய்து இயக்குனர் வெங்கட் பிரபு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார். இதோ அவரின் புகைப்படம்…

 

Begam

Recent Posts

பராசக்தி படத்துக்கு U/A சான்றிதழ்…! ஆனா இத்தனை கண்டிஷன்களா…? எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்…!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ திரைப்படம் சென்சார் வாரியத்தின் கடும் நெருக்கடிக்குப் பிறகு ஒருவழியாக (U/A) சான்றிதழ் பெற்றுள்ளது. படத்தில்…

1 மணத்தியாலம் ago

சொந்த வீடு கனவு நனவாகப்போகுது…! 50 லட்சம் லோன் வாங்க நீங்க தகுதியானவரா…? இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க…!!

இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளதால், தற்போது வங்கிகளில் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் 7.20 சதவீதமாகக்…

2 மணத்தியாலங்கள் ago

“அன்று ஜெயலலிதாவிடம் அப்படி… இன்று ஏன் இப்படி?”… விஜய்யின் கடந்த காலத்தை தோண்டி எடுத்த சரத்குமார்….!

கோவையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் சரத்குமார், நடிகர் விஜய் மற்றும் அவரது திரைப்பட வெளியீட்டில் நிலவும் சிக்கல்கள் குறித்து…

2 மணத்தியாலங்கள் ago

உங்க PF பதிவுகளில் தப்பு இருக்கா…? திருத்த போறீங்களா…? லிஸ்டில் சேர்ந்த புதிய ஐடி கார்டு…. ஊழியர்களுக்கு ஒரு குட் நியூஸ்…!!

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, தனது வாடிக்கையாளர்கள் பெயர் மற்றும் பாலின மாற்றங்களைச் செய்வதற்குத் திருநங்கைகளுக்கான தேசிய…

2 மணத்தியாலங்கள் ago

ஸ்டாலினுக்கு செக் வைத்த கூட்டணி கட்சிகள்…. தொகுதிப் பங்கீட்டில் வெடித்த புதுப்போர்… அதிர்ச்சியில் அறிவாலயம்….!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ஆளும் திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீடு மற்றும் ஆட்சிப்…

2 மணத்தியாலங்கள் ago

மாணவர்களுக்கு ஷாக்… நாளை பள்ளிகள் விடுமுறை கிடையாது… அடுத்தடுத்து வெளியாகும் அறிவிப்பு…!

சென்னையைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்திலும் ஜனவரி 10 நாளை சனிக்கிழமை அனைத்து பள்ளிகளும் செயல்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.…

2 மணத்தியாலங்கள் ago