பிரபல சின்னத்திரை நடிகரும், பிக்பாஸ் போட்டியாளருமான தினேஷ், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் அவர் தன்னை கட்சியில் இணைத்துக்கொண்டார். ஒரு தலைவனாக உருவெடுக்க விஜய் செய்த தியாகங்களும், அவரது கொள்கைகளும் தன்னை வெகுவாகக் கவர்ந்ததால் இந்த முடிவை எடுத்ததாக தினேஷ் தெரிவித்துள்ளார்.
விஜய் முன்னெடுக்கும் எழுச்சிமிகு அரசியலில் உள்ள தடைகளைத் தாண்டி, அதை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நம்பிக்கை தவெகவிடம் இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். திரைத்துறையிலிருந்து ஏற்கனவே பல முக்கியப் புள்ளிகள் தவெகவில் இணைந்து வரும் நிலையில், தினேஷின் இந்த வருகை கட்சியினரிடையே கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில், கடந்த நவம்பர் 2-ஆம் தேதி இரவு 7:30 மணியளவில் கிரிஜா பாய் மற்றும்…
ஃபியூச்சர் சிட்டி எல்லைக்குட்பட்ட நெடுனூர் பகுதியில் உள்ள மான்யகுடா தாண்டாவைச் சேர்ந்த அனுஷா என்ற திருமணமான பெண், பிரேம் குமார்…
கர்நாடக மாநிலம் பெலகாவி நகரில், தனது 24 வயது மகனைக் கொலை செய்த வழக்கில் 44 வயதுத் தாயும் அவரது…
மக்களின் அன்றாடப் பயணத்திற்குத் தவிர்க்க முடியாத இடமாக இருக்கும் பெட்ரோல் பங்குகளில், பணத்திற்கு ஏற்ற சரியான அளவு எரிபொருள் ஊற்றப்படுகிறதா…
டேராடூனின் படேல் நகரில் நிகழ்ந்த துணிகரக் கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள…
மனைவியைப் பிரிந்து வாழ்ந்துவந்த ஆட்டோ ஓட்டுநரான ரமேஷ், பாபு என்பவரின் மகளோடு நட்பு பாராட்டி வந்துள்ளார். இந்தத் தொடர்பை பாபு…