ஆர் ஜே, டிவி தொகுப்பாளினி, நடிகை, பாடகி என பல முகங்களை கொண்டவர் சுசித்ரா. பாடகி சுசித்ரா நடிகர் கார்த்திக் குமாரை திருமணம் செய்து கொண்டார். நடிகர் கார்த்திக் குமார் யாரடி நீ மோகினி, பொய் சொல்ல போறோம், தெய்வத்திருமகள், வெப்பம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பாடல் சுசித்ரா நடிகர் கார்த்திக் குமாரை 2005 இல் திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் சுசித்ரா பெயரில் வெளியான சில அந்தரங்க படங்கள், அவருக்கு ஏற்பட்ட மனநிலை பிரச்சனைகள் காரணமாக கடந்த 2017 சுசித்ராவை விவாகரத்து செய்தார் கார்த்திக் குமார். கார்த்திக் குமார் தற்பொழுது நடிகை அமிர்தா சீனிவாசன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
தற்பொழுது பாடகி சுசித்ரா தனித்தே வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து அவ்வப்பொழுது பேசி வருகிறார். ‘மாயா ஒரு லெஸ்பியன்’ எனக்கூறி சமீபத்தில் பகிரங்கமாக பேட்டி ஒன்றை அளித்திருந்தார். இதைத்தொடர்ந்து நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் நரியென தினேஷை, விஷ்ணு அழைத்த நிலையில், விஷ்ணுவை பதிலுக்கு அவர் ‘அமுல் பேபி’ என்று அழைத்தார். இதனால் இருவருக்குள்ளும் மிகப்பெரிய சண்டை வெடித்தது.
ஆனால் இந்த ‘அமுல் பேபி’ என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம்னு உங்களுக்கு தெரியுமா…? அதாவது, இந்த வார்த்தைக்கு நடிகர் தனுஷ் மற்றும் அவர்களுடைய கேங் தனி அர்த்தம் ஒன்றை வைத்து இருக்கிறார்களாம். இதனைப்பற்றி சுசித்ரா கூறியுள்ளதாவது ‘வெள்ளை நிற பம்’ இருப்பவர்களை தான் அமுல் பேபி என்று தனுஷ் கேங் அழைப்பார்கள். இதனால் தான் விஷ்ணு கோபப்பட்டாராம். ‘அமுல் பேபி’ க்கு இப்படி ஒரு அர்த்தமா..?
பா.ஜனதா கட்சி மற்றும் தி.மு.க இடையே ரகசிய உறவு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை, பா.ஜனதா மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்…
கோவையில் புதைக்கப்பட்ட மீன் வியாபாரியின் உடலைத் தோண்டி எடுத்து, அவரது கழுத்தில் இருந்த 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க…
கூட்டுறவுச் சங்கங்களில் பொறுப்பு வகித்த விவசாயிகளுக்குப் பயிர்க்கடன் தள்ளுபடி கிடையாது என்ற தமிழக அரசின் புதிய கட்டுப்பாடு விவசாயிகள் மத்தியில்…
ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வு மோசடி விவகாரத்தில், அமலாக்கத்துறையினர் தமிழகம் முழுவதும் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, திருச்சி,…
தமிழ்நாடு சட்டசபையை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காட்டிற்கு மாற்றுவதற்கு த.வெ.க. அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது…
கத்தார் நாட்டின் ராஸ் லஃப்பான் தொழில்துறை நகரில் உள்ள பர்சான் எரிவாயு ஆலையில், கடந்த ஜூன் 21-ஆம் தேதி இரவு…