இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவருக்கும் வங்கி கணக்கு என்பது அவசியமான ஒன்றாக உள்ளது. நிதி சார்ந்த தேவைகளுக்கு வங்கி கணக்கு அனைவரும் வைத்திருக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது. அதேசமயம் அரசு வழங்கும் உதவித்தொகைகளையும் இன்று வங்கிக் கணக்கு மூலமாக மக்களுக்கு செலுத்தி வருவதால் அனைவருமே வங்கிக் கணக்கு வைத்திருக்கின்றனர். இப்படியான நிலையில் 10 அல்லது அதற்கு மேலான ஆண்டுகள் செயல்பாட்டில் இல்லாத வங்கி கணக்குகளை புதுப்பிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பயன்பாட்டில் இல்லாத வங்கி கணக்குகளை புதுப்பிக்க வங்கிக் கிளைக்கு சென்று கேஒய்சி அப்டேட் செய்ய வேண்டும். இந்த கேஒய்சி அப்டேட்டில் வீடியோ வெரிஃபிகேஷனும் உண்டு. இவ்வாறு செய்யாவிட்டால் ரிசர்வ் வங்கியின் DEA நிதிக்கு அனுப்பப்படும். அதாவது டெபாசிட் செய்பவர்களின் நலன்களை மேம்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் நிதிதான் DEA ஆகும். இவை அனைத்தும் உடனடியாக அமலுக்கு வருவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் முதல்வராகப் பொறுப்பேற்று…
சென்னையின் முக்கிய தகவல் தொழில்நுட்ப மையமான ஓஎம்ஆர் (OMR) சோழிங்கநல்லூர் - காரப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள டெக் மகேந்திரா (Tech…
அதிமுகவில் உட்கட்சி பூசல் மற்றும் அணிகள் மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அணியில் இருந்த…
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய வாக்குறுதியான மகளிர் உதவித்தொகை திட்டத்தை நனவாக்கும் வகையில், 60 வயது…
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை சாலை பகுதியில் பள்ளி மாணவி ஒருவரை சக மாணவர்கள் ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டிய சம்பவம்…
சென்னை சோழிங்கநல்லூரில் இயங்கி வரும் பிரபல ஐடி நிறுவனமான டெக் மகேந்திராவில் (Tech Mahindra) இன்று ஏற்பட்ட பயங்கர தீ…