Logo
  • லேட்டஸ்ட் நியூஸ்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • உலகம்
  • சினிமா
  • அரசியல்
  • க்ரைம்
  • வேலைவாய்ப்பு
  • டெக்னாலஜி
  • விளையாட்டு
  • ஆன்மிகம் & ஜோதிடம்
  • லைப் ஸ்டைல்
  • வர்த்தகம்
  • வரலாறு & ஆச்சரிய தகவல்
  • வீடியோ
  • ABOUT US
  • Home
  • Newsletter
  • PRIVACY POLICY
  • TERMS AND CONDITIONS
  • Home
  • சினிமா
  • நாடு முழுவதும் அமல்.. உங்க Bank Account ஆக்டிவா இல்லையா?.. உடனே போய் இந்த வேலையை முடிங்க..!
  • நாடு முழுவதும் அமல்.. உங்க Bank Account ஆக்டிவா இல்லையா?.. உடனே போய் இந்த வேலையை முடிங்க..!

    By Nanthini on ஆனி 18, 2025

    Spread the love

    இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவருக்கும் வங்கி கணக்கு என்பது அவசியமான ஒன்றாக உள்ளது. நிதி சார்ந்த தேவைகளுக்கு வங்கி கணக்கு அனைவரும் வைத்திருக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது. அதேசமயம் அரசு வழங்கும் உதவித்தொகைகளையும் இன்று வங்கிக் கணக்கு மூலமாக மக்களுக்கு செலுத்தி வருவதால் அனைவருமே வங்கிக் கணக்கு வைத்திருக்கின்றனர். இப்படியான நிலையில் 10 அல்லது அதற்கு மேலான ஆண்டுகள் செயல்பாட்டில் இல்லாத வங்கி கணக்குகளை புதுப்பிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பயன்பாட்டில் இல்லாத வங்கி கணக்குகளை புதுப்பிக்க வங்கிக் கிளைக்கு சென்று கேஒய்சி அப்டேட் செய்ய வேண்டும். இந்த கேஒய்சி அப்டேட்டில் வீடியோ வெரிஃபிகேஷனும் உண்டு. இவ்வாறு செய்யாவிட்டால் ரிசர்வ் வங்கியின் DEA நிதிக்கு அனுப்பப்படும். அதாவது டெபாசிட் செய்பவர்களின் நலன்களை மேம்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் நிதிதான் DEA ஆகும். இவை அனைத்தும் உடனடியாக அமலுக்கு வருவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

       

    இடுகை பட்டியல்

    Previous Postகொரோனா எதிரொலி.. மீண்டும் தமிழகத்தில் லாக் டவுன்?.. TN அரசு திடீர் விளக்கம்..!
    Next Postபெரியம்மா வீட்டுக்குச் சென்ற 14 வயது சிறுமி 3 மாத கர்ப்பம்.. தனிமையில் பெரியப்பா செய்த கொடூர செயல்..!

    Follow Us


    © Copyright Tamizhanmedia.net 2026

    • Buy Theme