தமிழக முதலமைச்சர் விஜய்யின் தேர்தல் வெற்றியை எதிர்த்து திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்குகளில், அவர் மீது பல்வேறு பரபரப்பு புகார்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களிக்குமாறு தங்கள் குடும்பத்தினரை வற்புறுத்துமாறு குழந்தைகளிடம் அவர் வேண்டுகோள் விடுத்ததாகவும், இது குழந்தைகளை மறைமுகமாக பிளாக்மெயில் செய்யும் செயலாகக் கருதப்பட வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அவர் தனது இறுதி தேர்தல் பரப்புரையில் பேசிய வீடியோ ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள திமுக, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி இது ஒரு கடுமையான தேர்தல் குற்றமாகும் என்று சுட்டிக்காட்டி, அவரது வெற்றியை செல்லாததாக்கக் கோரி சட்டப் போராட்டத்தைத் தீவிரப்படுத்தியுள்ளது.
நலசோபரா கிழக்கு பகுதியிலுள்ள ஒய்.பி. நகர் டெரஸில் கிரில் அமைப்பது தொடர்பாக இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட தகராறில் பெண் ஒருவர்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஃபரூக்காபாத் மாவட்டத்தில் முதலமைச்சர் யோகி ஆதிநாத்தின் வருகையின்போது, 9 மாதங்களுக்கு முன்பு கொல்லப்பட்ட 10 வயது…
உத்தரப்பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு குடும்பத் தகராறு இணையத்தில் பெரும் வைரலாகியுள்ளது. கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட மோதலில், மனைவி…
உத்திரப்பிரதேசம் மாநிலம், புலந்த்ஷெர் மாவட்டம் ஜஹாங்கிராபாத் பகுதியில் நாயைக் காப்பாற்ற முயன்றபோது அதிவேகமாக வந்த கார் மின் கம்பத்தின் மீது…
ஆக்ரா எக்தா காவல் நிலையப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், 17 வயதுடைய இளம்பெண் ஒருவர் நேற்று மாலை 6:30…
கர்நாடக மாநிலம் மங்களூரு பகுதியில் ஆன்லைன் டெலிவரி செயலியான 'பிலிங்கிட்' மூலம் வாடிக்கையாளர் ஒருவர் முட்டை ஆர்டர் செய்துள்ளார். டெலிவரி…