Connect with us

GALLERY

ப்பா… முன்னழகை தூக்கலாக காட்டி.. எல்லை மீறிய கவர்ச்சியில் ரசிகர்களை சூடேற்றும் தர்ஷா குப்தா..!!

நடிகை தர்ஷா குப்தா முதலில் டிக் டாக்கில் வீடியோ பதிவிட்டு வந்தார். இந்நிலையில் சென்னைக்கு வந்த தர்ஷா குப்தாவுக்கு எதிர்பார்த்த பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் சின்னத்திரை சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார்.

   

இவர் முள்ளும் மலரும், செந்தூரப்பூவே, அவளும் நானும் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார். சீரியலில் நடித்துக் கொண்டிருந்தபோதே தர்ஷா குப்தா கவர்ச்சியான உடைகளில் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். இதனையடுத்து சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்த தர்ஷா குப்தா சீரியலில் நடிப்பதையும் நிறுத்திவிட்டார்.

அதன் பிறகு ருத்ரதாண்டவம் படத்தில் நடிக்க தர்ஷா குப்தாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் அவர் ஓவர் ஆக்டிங் செய்ததாக விமர்சனங்கள் எழுந்தது. ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை. இதனை யடுத்து தர்ஷா குப்தா நடித்த ஓ மை கோஸ்ட் படமும் சரியாக ஓடவில்லை.

தற்போது மெடிக்கல் மிராக்கிள் என்ற படத்தில் தர்ஷா குப்தா நடித்து வருகிறார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் தர்ஷா குப்தா தற்போது மாடன் உடையில் ஹாட்டாக போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் புகைப்படங்களை வைரலாக்கி வருகின்றனர்.

author avatar
Priya Ram
Continue Reading

More in GALLERY

To Top