சைடு போஸில் ரசிகர்களை கிறங்கடிக்கும் தர்ஷா குப்தா.. ஸ்தம்பித்துப்போன சோசியல் மீடியாஸ்..

By Archana

Published on:

அவளும் நானும் என்ற தொலைக்காட்சி தொடரின் மூலமாக அறியப்பட்டவர் தான் தர்ஷா குப்தா. மேலும், முள்ளும் மலரும், மின்னலே, செந்தூர பூவே உள்ளிட்ட தொடர்களிலும் நடித்துள்ளார் இவர். இதன் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சியமானவர் நடிகை தர்ஷா குப்தா.

   

என்ன தான் ஒரு சில சீரியல்களில் இவர் நடித்திருந்தாலும் இவரை மக்களிடத்தில் கொண்டு சேர்த்தது என்னவோ குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்த ரியாலிட்டி ஷோ தான் தர்ஷா குப்தாவை நன்கு பேமஸ் ஆக்கியது. மேலும், ருத்ர தாண்டவம் என்ற படத்தின் மூலமாக சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார் தர்ஷா குப்தா அவர்கள். இதனை தொடர்ந்து ” oh my ghost ” என்ற படத்தில் நடித்தார்.

தற்போது medical miracle என்ற படத்தில் நடித்து வருகிறார் இளம் நடிகையான தர்ஷா குப்தா. மாடலிங் துறையில் இவருக்கு அனுபவம் உண்டு. அதன் காரணமாக போட்டோஷூட் நடத்தி அதனை சோசியல் மீடியாக்களில் வெளியிடுவது தர்ஷா குப்தாவின் வழக்கம்.

Snapinstaapp 432023739 3470654276414724 4447987313241691380 n 1080

வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது போடோஸ்ஹ்வ்ட் அல்லது ரீலிஸ் விடீயோக்களை கட்டாயம் சோசியல் மீடியாக்களில் வெளியிடுவார். அது இவருடைய ரசிகர்களிடம் நன்கு ரீச் ஆகி விடும்.

அந்த வகையில் தற்போது ரெட் கலர் ஸ்லீவ் ஒன்றை அணிந்துகொண்டு சைடு போஸ்சில் சில ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை தர்ஷா குப்தா. அவை காட்டுத்தீ போல பரவி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்.

author avatar
Archana