44 வயதிலும் யோகா செய்து உடம்பை fit-ஆக வைத்திருக்கும் பிரபல 90ஸ் நடிகை.. வைரலாகும் வீடியோ..

By Archana on மார்ச் 20, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் உன்னை தேடி படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் கேரளத்து நடிகையான மாளவிகா. இவருடைய நிஜ பெரியார் ஸ்வீத கொன்னுர். இந்த படத்தினை தொடர்ந்து தமிழில் ஆனந்த பூங்காற்றே, ரோஜாவானாம், உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் நடித்து மக்களின் மனதில் பதித்தார் நடிகை மாளவிகா. மேலும், முரளி நடிப்பில் வெளிவந்த வெற்றி கொடிக்கட்டு படத்தில் இவர் நடித்திருந்தார். இந்த படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

   

இந்த படத்தில் வரும் கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு பாடல் பட்டி தொட்டி எங்கும் ரீச் ஆகி இவரை பேமஸ் ஆக்கியது என்று தான் சொல்ல வேண்டும். தமிழை தாண்டி கன்னடம், தெலுகு, மலையாளம் உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார் மாளவிகா. அதன் பிறகு திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டு மாளவிகா நான் அவன் இல்லை உள்ளிட்ட சொரப்பான படங்களில் தான் இவரை பார்க்க முடிந்தது. கோல்மால் என்று படத்தில் தற்போது நடித்து வருகிறார் மாளவிகா.

   

 

சோசியல் மீடியா பக்கங்களில் தன்னை எப்போதும் அப்டேட்டாக வைத்துக்கொள்வார் மாளவிகா. அவ்வப்போது வீடியோ மற்றும் புகைப்படங்களை ஷேர் செய்யும் மாளவிகா சமீப நாட்களாக யோகா உடற்பயிற்சி போன்றவற்றை செய்து அந்த விடீயோக்களை வெளியிட்டுள்ளார். இதோ அவர் வெளியிட்ட அந்த யோகா வீடியோ..